சிங்கப்பூர் வருகை

 

 

 

‘எனது அன்பிற்கினிய நண்பரும் என்னுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவரும் தென்னடார் நடுக்காடு திரு சி. பொதுவுடை மூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர், அவர்கள் நாளை மறுநாள்
சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
நாள்: 04.05.2017 முதல் 18.05.2017 வரை நேரில் சிங்கப்பூரில் சந்திக்கலாம்.
ஜோதிடம் தொடர்பான அனைத்து கருத்துகளையும் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு பலன் கூறும் முறையை கூட சிங்கப்பூரில் கற்றுக்கொள்ளலாம்.
ஜாதகம், எண்கணிதம், பெயர் ராசி, திருமண பொருத்தம், வாஸ்து என பலவற்றிற்கும் எளிய பரிகாரமுறைகளோடு விளக்கம் கூறும் முறையே தனிதான்.
மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உளவியல் ரீதியாக ஜோதிடகருத்துக்களோடு விளக்கம் அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையின் வழிகாட்டியாக திகழ்பவர்.
* மாணவர்கள் எந்த துறையில் படித்தால் வெற்றி என்றும் அவர் எந்த துறையின் கீழ் பணியாற்றுவார்கள் என்று விளக்கம் அளிப்பதில் வல்லவர்.
* தொழில் என்றால் தனிப்பட்ட தொழில் , கூட்டுத் தொழில் அல்லது பிறதுறை வேலைவாய்ப்பா என கூறி விளக்குவார்.
* வேலைவாய்ப்பில் உள்ள பிரச்சினையையும், அதனை தீர்க்கும் வழிமுறையையும் சிறந்த விளக்கம் அளிப்பார்.
* குடும்பத்தில் உள்ள பிரச்சினையை முதலில் விளக்கி அதற்கான காரணக் காரியங்களோடு விளக்கம் அளித்து , பின் அதனை தீர்பதற்கான வழிமுறைகளை கூறுவார்.
* பணம்சார்ந்த பிரச்சினையின் ஆரம்பம் எதில் தொடங்குகிறது தற்போதைய சூழ்நிலை என்னவென்றும் நிகழ்காலத்தில் அதை சமாளிக்க கூடிய வழிமுறைகளை விளக்கமாக கூறுவார்.
* உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை நோய் அறிகுறி அது எவ்வாறு தோன்றியது, அது எவ்வளவு காலம் தொடரும் , மருத்துவ செலவு வேண்டும் அல்லது வேண்டாம் என தெளிவாக கூறுவதில் சிறந்தவர்.
* மன ரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் சார்ந்த கருத்துக்களோடு ஒப்பிட்டு விடைக்கான முயலுவது இவரின் தனிச்சிறப்பு.

https://www.facebook.com/ashok.kulanthaivelu?fref=nf&pnref=story#