யோக பலன் அட்சய லக்ன பத்ததி

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் யோக பலன்கள்.
அட்சய லக்ன பத்ததி ஆய்வு முறையில் அந்த கால பாடல்களுடன் அட்சய லக்கனம் எப்படி பொருந்தி வருகிறது.என்பதையும் ஆய்வு செய்திருக்கோம்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்,யோக பலன்களாக இருக்கட்டும் அது எந்த மாதிரியான யோகங்களும் லாபங்கள் ஏற்படுத்தும் என்பதை ஒரு பாட்டாக எழுதி வைத்திருக்காங்க.
அந்த பாடல்களை அட்சய லக்ன பத்ததி யுடன் தொடர்பு படுத்தும் பொழுது
அந்தகிரக அமைப்புகள் அட்சய லக்கனப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அதற்கு உண்டான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

உதாரணமாக “வல்அரவு கேந்திரத்தில் தனித்து நின்று மறைவனோடு இசைஞானி மருவக் கானில்,எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு, எவர்களுமே பணிவார்கள் இறைவன் போலே,
வல்லவியாம் ஈஸ்வரியின் கடாசத்தாலே,வாழ்ந்திருப்பான் என்னாலும் வளமாகவே “,
ராகு கேந்திரத்தில் தனித்து நின்று குருவோடு சேர்ந்திருந்தால்

“நல்லவர் என்றும் உரை போரில்
சங்கன் புந்தி நவ கோணத்தில் இருப்போரேல்”

* சுப கிரகங்கள், சுப கோள்கள் என்று சொல்லக்கூடிய புதனும், சுக்ரனும் நவ கோணத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு கடாட்சம் உண்டு.
இந்த பாட்டு உடைய பலன் அட்சய லக்கனமாக வந்து,அட்சய லக்னத்தின் கேந்திரங்களில் ராகு தனித்து நின்று,குருவோடு கேதுவும் இடம்பெற்று,சுப கோளான சுக்கிரனும், புதனும் நவ கோணத்தில் இடம்பெற்று இந்த பலன்கள் நிறைய பேர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் ,யோகத்தையும் உண்டாக்கும்.
என்பதை இந்த ஆய்வில் நாங்கள் பார்த்திருக்கோம்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

நீட்ச பங்க ராஜா யோகம்

அட்சய லக்ன பத்ததியும்,
நீச்சபங்க ராஜயோகமும்

ஜென்ம லக்கனத்தில் ஒரு கிரகமானது நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் என்ற அமைப்பு உண்டு.
அட்சய லக்னம் என்பது ஜென்ம லக்னத்தில் இருந்து நம்முடைய வயதை பொருத்து
லக்ன புள்ளி மாறும்.

உதாரணமாக ஒருவருடைய ஜெனன லக்னம் கன்னி லக்னமாக இருந்து, ALP லக்னம் விருச்சிகம்,விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருந்தால்,பாக்கியாதிபதி சந்திரன் லக்னத்தில் நீச்சம் பெற்றால்,பாக்கியங்கள் கிடைக்காதா? அதே நேரத்தில் அங்கு ராகு இருந்து நீச்சம் பெற்றால்,
இங்கு நீச்சபங்க ராஜயோகம் ஒரு சிறப்பான யோகத்தை உண்டாக்கும்.

“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம்
பெற்றுடில் நீச்ச பங்க ராஜயோகம்”

லக்னத்தில் நீசனை நீசன் பார்க்க,நிதி
பொருள் தனமும் உண்டு, நீடித்த ஆயுளும் உண்டு ,நிலம் ஆளும் யோகம் உண்டு,
நீசனே ராசியில் அமர்ந்து ,நீசனால் பார்க்கப்பட்டால் நிலையான செல்வம் உண்டு, நித்தமும் மகிழ்ச்சிதானே.
விருச்சிக லக்னத்திற்கு 10 வருடகால கட்டங்கள் சந்திரன்திசை நடப்பில் இருந்தால் அபரிமிதமான யோகமுண்டு.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
கிரக ஆதிபத்தியம், சந்திரனுடைய புத்தி வரக்கூடிய காலகட்டத்தில் மிக சிறப்பான யோகங்களும், நன்மைகளும் ஏற்படுத்தும்.

நீச்சபங்க ராஜயோகம் அந்த அமைப்பு அமைய பெற்றால் ஒரு பிரம்மாண்டமான யோகத்தை உருவாக்கும். இதுதான் அட்சய லக்ன பத்ததியின் இன்னொரு அதிசயம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எதை “பலவீனம்” என்று சொல்கிறோமோ அதையே பலமாகவும்,
எதை “பலம்” என்று சொல்கிறோமே அதுவே பலவீனமாகவும் வேலை செய்யும்.

திருமணம் தடையா? களத்திர தோஷமா?

இன்றைக்கு நிறைய பேர் வாழ்க்கையில் திருமண தடையை உண்டு பண்ணும் தோஷம் களத்திர தோஷம்.
அட்சய லக்ன முறை தெரிந்து கொள்ளும் போதுதான் உண்மையான களத்திர தோஷம் எப்பொழுது வேலை செய்யும் என்பது தெரிந்தது.

அட்சய லக்ன பத்ததி முறை வித்தியாசமான முறை.ஏனென்றால்?
வெறும் லக்னத்தை மட்டும் வைத்து பலன் பார்த்த நாம்
10 வருடத்திற்கு ஒரு முறை லக்னம் மாறும் என்ற புதிய விஷயத்தை கொண்டு வந்தது அட்சய லக்ன பத்ததி.எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்க்கை நடக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

களத்திர தோஷம் என்பது திருமண காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் 3ம் பாவகம் வேலை செய்யும்போது
திருமண யோகம் ஏற்படும்.
ஒரு சிலருக்கு 4-ஆம் பாவம் வேலை செய்யும்போது திருமண யோகம் ஏற்படும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் எந்த மாதிரியான அமைப்புகளுக்கு களத்திரதோஷம் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நீங்கள் கொடுக்க கூடிய பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.
பிறந்த நேரத்தை சரியாக அமைத்தால் நாங்கள் சொல்லக்கூடிய பலன் சரியாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும் என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆய்வு முறைகள் எந்த அளவிற்கு துல்லிதமாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடியும்.
ஏன்னா?
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிடு செய்யும் பொழுது, இந்த ஜாதகம் இந்த கிரகங்களோடு ஒப்பிடும் பொழுது, இந்த தசாபுத்தி ஒப்பிடும்போது ,இந்த அட்சய லக்கனம் செல்லும் பொழுது, இந்த
லக்கன புள்ளி செல்லும் போது இது நடந்ததது அப்படின்னா? அந்த ஜாதகர் கொடுத்த 5 மணி 45 நிமிடம் சரி.
5 மணி 45 நிமிடம், 5 மணி 42 நிமிடமாக கணக்கிடப்பட்டால் 8 வது மாதம் 5 வது மாதம் ஆகும்.

கல்யாண தேதியை வைத்து எளிதாக கூறமுடியும்.பிறந்த தேதி, பிறந்த நேரம், கல்யாண தேதி இதை கொடுத்தால் 1, ,7 , ஜனன லக்னத்திற்கோ அட்சய லக்னத்திற்கோ சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கும்.இல்லை என்றால் கல்யாணம் நடந்து இருக்காது. இதுதான் அட்சய லக்ன பத்ததியை பொருத்தவரை என்னுடைய ஆய்வு.

உதாரணமாக அட்சய லக்கனத்திலும் செல்லாமல், அட்சய புள்ளியிலும் செல்லாமல்,நேரத்தை ஒரு சில நிமிடங்கள் குறைத்து வைத்து அட்சய லக்ன பத்ததி மூலம் பலன் சொல்ல முடியும்.
இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை அட்சய லக்ன பத்ததி மூலம்தான் மிக துல்லிதமாக கூறமுடியும்.

இன்று எளிதாக அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மூலம் பிறந்த இடம் ,பிறந்த நேரம்,
பிறந்த ஊர், கல்யாண தேதி கொடுத்து உங்கள் ஜாதகத்தை எளிதாக ஆய்வு செய்யலாம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒரு சில விஷயங்களை வைத்து மாறின தூரம் எவ்வளவு சரியாக இருக்கு என்பதை நம்மால் உணர முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் சரியாக இருந்தால் மட்டும் தான் எதிர்காலம் பலன்களை நம்மால் சரியாக கூற முடியும்.
துல்லிதமாக மாற்றியமைக்கக்கூடிய முறை அட்சய லக்ன பத்ததியில் மிக எளிமையான முறை.

அட்சய லக்னபத்ததி முறையில் பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,பிறந்த நாள், பிறந்த நேரம் வீட்டில் கடைசியாக நடந்த சுப நிகழ்வுகள் , துயர சம்பவங்கள் இதை வைத்து ஜாதகம் உண்மையா? பொய்யா? என்பதை அட்சய லக்ன பத்ததி முறை மூலம் சரியாக கூறமுடியும்.

ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்கிறோம்.

இன்றைக்கு அட்சய லக்ன பத்ததி முறை மூலம் ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?
அட்சய லக்கனம் என்பது ஒரு லக்னம் நகர்வது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஜென்ம லக்னம் மேஷம்,
யாரோ ஒருவருக்கு மட்டும் அந்த சூத்திரம், அந்த வழிமுறைகள், தெரிந்து வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
ஆனால் கடவுள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார், வரம் கொடுப்பார், அதை தெரிந்து நாம் செயல்படுவது நம் கையில் தான் உள்ளது.

பூட்டும், சாவியும் வெவ்வேறு கையில் இருக்கும் அதை இணைப்பது தான் நம்முடைய வாழ்க்கை முறை.

நம்முடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் இணைந்து செயல்படும் பொழுது காலங்கள் நமக்கு வழி கொடுக்கும்.
இந்த காலம் தான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

காலத்தில் ஏற்படக்கூடிய செயல்முறைகள் சரியாக இருந்தால் ஜெயித்து விடுவார்கள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி நம்முடைய பொருளையும்,நம்முடைய லாபத்தையும்,நம்முடைய வழிமுறைகளும் மாற்றினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

ஒருவர் மட்டும் ஜெயிப்பதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையின் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு
வயது 29.
இப்பொழுது மிதுனலக்னம்.
மிதுன லக்னத்தின் 2ம் அதிபதி சந்திரன்.மேஷ லக்னத்திற்கு 2ம் அதிபதி சுக்கிரன்.சுக்கிரனையும் ,சந்திரனையும் நினைத்து வழிபட வேண்டிய விஷயம். இரண்டுமேபெண் தெய்வம் ஆக இருக்கு. மகாலட்சுமி, பத்மாவதி தாயார்.
அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பெருமாள் சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு வெள்ளிக்கிழமை,திங்கட்கிழமை செல்லவேண்டும்.
திங்கட்கிழமை சோமவார நாள் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் சிவபெருமான் இல்லை தாயார் சன்னதிக்கு செல்லலாம்.
காலத்திற்கு தகுந்த மாதிரி இந்த தெய்வத்தை வணங்கினால் பலன் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் செலவு செய்யக் கூடிய வழிமுறைகளை பொருத்து பணம் நம்மிடம் வந்து கொண்டு இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் என்பது வெண்மை, வெள்ளை என்று வரும்.
வெள்ளை கிளாஸ் டம்ளரில் தண்ணீர் வைத்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை உங்களுக்கு தெரிந்த ஸ்லோகத்தை கூறி அந்த தண்ணீரை பருகினால் எளிதாக பணம் சேரும்.

சுக்கிரனும் ,புதனும் சேரும் பொழுது கண்டிப்பாக அந்த நாளில் நீங்கள் பணம் பற்றி பேசி இருக்க வேண்டும், பணம் வாங்கி எண்ணியிருக்கலாம் ஏதாவது ஒரு விஷயம் வாழ்க்கையில் நடந்து இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொரு 12 லக்னத்திற்கும் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசி வரை பலன் எடுக்க வேண்டும்.

“வழி தெரியாமல் நாங்கள் தேடலே ஆனால் வழி தெரியல” என்பதுதான் இங்கு பொருள்.
வீட்டு தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை சந்திர ஹோரையில் வழிபாடுகள் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இந்த நாட்களில் சந்திரனும் ,சுக்கிரனும் சம்பந்தப்படும்போது பணம் வந்திருக்கும்.

ஜோதிடர்களுக்கு மட்டும் இல்லாமல்
பொது மக்களுக்கும் இந்த அட்சய லக்ன பத்ததி நல்ல பலன்களை கொடுக்கும்.
நல்லதொரு நிகழ்வு அமையட்டும்.