ரேவதி நட்சத்திரம் 1ம் பாதம்:

ரேவதி நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

நாளைக்கு என்ன நடக்கும் என்பதை ஜோதிடத்தை தவிர வேறு எதிலும் சொல்ல முடியாது.
ஜோதிடம் எல்லோரும் படிக்க வேண்டும்.
ஜோதிடம் புத்தகம் வாங்கி காலத்தை உடைய கணக்கை நீங்கள் படியுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும்.
வீட்டில் அனைவரும் ஜோதிடம் புத்தகம் வாங்கி வையுங்கள்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் ரேவதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ரேவதி நட்சத்திரம் 1ஆம் பாதம் வாழ்க்கையில் தொழில் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வந்திருப்பார்.

தொழில், வீடு, வருமானம், திருமணம்
ஜாதகருடைய வெளிநாடு முயற்சிக்காக வந்திருக்கிறீர்களா?
ஆம்என்று சொல்வார்.

புதன் 11 இல் இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கண்டிப்பாக யோகத்தைக் கொடுக்கும்.

ஜாதகருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நட்சத்திர பாதம் ரேவதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ரேவதி நட்சத்திரம் 1ஆம் பாதம் ஒரு மாற்றத்தை கொடுக்கும்,
ஒரு யோகத்தை கொடுக்கும், கண்டிப்பாக நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும்,
பலமாக வணங்க வேண்டும்.

உலகத்தில் உள்ள அத்தனை நிகழ்வுகளும் கிரகங்களுடைய காரகத்தன்மையால் இயங்குகிறது.
அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ரேவதி நட்சத்திரம் 1ஆம் பாதம் ஒரு யோகமான காலம்.

நன்றி வணக்கம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.
மீனலக்னம்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு குறிப்பிட்ட கால அளவு யோகத்தை கொடுக்கும்.

உத்திரட்டாதி சனி பகவான் மீன லக்னத்திற்கு 11, 12 க்கு அதிபதி.

11 லாபத்தை சார்ந்த கேள்விகள்,
12 விரயம் சம்பந்தப்பட்ட கேள்விகள்,

விரயமும் தூக்கமும் மூத்த சகோதரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஜாதகர் வருவார்.

ஒரு யோகத்தை கொடுக்ககூடிய அமைப்பு உண்டு.

இது சம்பந்தப்பட்ட கேள்வி யோகத்தைக் கொடுக்கும்.

ஜாதகருக்கு யோகம் உண்டு. இது நாள் வரையில் கோர்ட், கேஸ் சம்பந்தப்பட்ட ஒரு இடம் உள்ளது.
அது யோகமாக இருக்கும்.

கோர்ட்டு சார்ந்த விஷயங்கள் நீதிமன்றம் செல்ல கூடிய அமைப்பு யோகத்தை கொடுக்கும்.
அதுவே குற்றவியல் நீதிமன்றம் செல்ல கூடிய அமைப்பு தண்டனை வழங்கும்.
பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜாதகருடைய குடும்ப அமைப்பு குடும்பத்தின் மூலமாக பண கஷ்டத்தை ஏற்படுத்தும்.

மூத்த சகோதரம் இளைய சகோதரம் சம்பந்தம் இல்லாமல் விரயத்தை உண்டாக்கும்.
தேவையில்லாத பிரச்சனைகள் வரும்

கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டிய நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

நன்றி, வணக்கம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது ஒவ்வொரு 10 வயதிற்கும் ஒரு லக்னம் மாறும் என்பதுதான்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

திருமணம் சார்ந்த விஷயங்களுக்காக ஜாதகர் வருவார்.
திருமண உறவுகளில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய நட்சத்திரப் பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இருதார திருமணத்திற்கான வாய்ப்பு இருக்கும்.
ஆனால் மனைவிக்கு இரண்டு முறை மாங்கல்யம் கட்டலாம்.
யோகமான அமைப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இந்த காலம்.

படிப்பு சார்ந்த விஷயங்கள் தடைபடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

உறவுகள் வகையில், சகோதரன், சகோதரி வகையில், சொத்து சார்ந்த பிரச்சனைகள் வரும் இந்த ஜாதகருக்கு.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் வரும் பொழுது இடம் சார்ந்த விசயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்.
இவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும்.
போராடி ஜெயிக்க கூடிய அமைப்பு உண்டு.
ஆனால் பிரச்சனைகளும் மறைமுகமாக இருக்கும்.
கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாற்றம் உண்டு.

நன்றி வணக்கம்

உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்.

மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திர பாதம்.

சனிபகவானுடைய நட்சத்திரம் ஜாதகர்களுக்கு கர்மாவை அனுபவிக்க கூடிய நட்சத்திரம் பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

இந்த மூன்று நட்சத்திரங்களுடன் தொடர்புபடும் பொழுது ஜாதகர் நல்லது செய்திருந்தால் நல்லது செய்யும், கெட்டது செய்திருந்தால் கெட்டது செய்யும்.

இந்த காலகட்டத்தில் நீதிமான் என்று சொல்லக்கூடிய சனி உடைய நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

இந்த காலகட்டம் ஜாதகருக்கு மிகமிக போராட்டமான எண்ணங்களை , மிகமிக போராட்டமான சூழ்நிலையை உருவாக்கும்.

மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பம் சார்ந்தது,
எண்ணங்கள் சார்ந்தது,
குழந்தைகள் சார்ந்தது,
படிப்பு சார்ந்தது,
வெளிநாடு சம்பந்தப்பட்டது, வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது, ஜீவனம் சம்பந்தப்பட்டது,
உடல் உபாதைகள் சம்பந்தப்பட்டது, திடீர் திருமணங்கள் சம்பந்தப்பட்டது, இரண்டாம் தாரம் திருமணங்கள் சம்பந்தப்பட்டது,
குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,

ஜாதகருக்கு கடைசி நேரத்தில் முடிவில்லாத சூழ்நிலையை, குழப்பமான சூழ்நிலையை, ஏற்படுத்தக்கூடிய நட்சத்திரம் மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி, வணக்கம்

உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

நம்முடைய ஒவ்வொரு வயது வளர வளர லக்னமும், ராசியும் வளரும் என்பதுதான் அட்சய லக்ன பத்ததி.

நாம் பிறக்கும் போது உள்ள செயல்கள் நாம் வாழ்க்கையில் வளர வளர நம்முடைய செயல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
நம்முடைய உடல் வளர வளர ராசியும் வளரும்.
இதைத்தான் அட்சய லக்னம், அட்சய ராசி என்று எடுத்துக் கொள்கிறோம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒரு யோகமான நட்சத்திரப் பாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்.

வீடு, வண்டி, வாகனம், சொத்து, சுகம், பெண், பொருள், திருமணம், வெளிநாடு, வாழ்க்கை, சந்தோஷம், மகிழ்ச்சி, இந்த நேரத்தில் எது செய்தாலும் கண்டிப்பாக மாற்றத்தை கொடுக்கும்.

தொழில் செய்வதற்கு முதலீடு செய்தால் கண்டிப்பாக யோகம் கொடுக்கும்.
கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு யோகமான நட்சத்திரப் பாதம்.

நன்றி வணக்கம்

பூரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம்:

பூரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

2,11 ஆதிபத்தியங்கள்,
குரு என்றால் திருமணம் சம்பந்தப்பட்டது,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்கள் குரு உடைய நட்சத்திரம்.

2, 11 என்றாலே 2 என்றால் குடும்பம்,
11 என்றால் மகிழ்ச்சி.
அதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய கேள்விகளுக்கு ஜாதகர்
வருவார்.
3ம் வீடு முயற்சி.
அதனால் காதல் திருமணங்கள், எதிர்பாராத சந்தோஷங்கள்,
பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம் வரும் பொழுது ஜாதகருக்கு அவ்வளவு சந்தோஷமான வாய்ப்பு கிடைதிருக்கும்.

குரு 2, 11 ல் இருந்து பலமாக இருந்தால் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
அதுவே 8 ல் இருந்தால் சிறிது பிரச்சனைகளை கொடுத்து சந்தோஷத்தை கொடுக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்காக வருவார்.
கண்டிப்பாக குழந்தைகள் உண்டு.
எதிர்பாராத திடீர் திருமணம் உண்டு.

2, 11 ஆதிபத்தியங்கள் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.
2,11 சம்பந்தப்பட்டால் இருதாரம் சம்பந்தப்பட்ட கூடிய நட்சத்திரம்.

திருமணத்தில் பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் ஜாதகர் தொழில் விஷயமாக வந்தால் தொழில் தொடங்கலாம்.

தொழில் விஷயங்கள் எதிர்பாராத திடீர் அமைப்பை கொடுக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
டெக்னிகல் சம்பந்தப்பட்டது, டெக்னாலஜி சம்பந்தப்பட்டது, இரும்பு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் ஆரம்பிக்கலாம்.
குரு, செவ்வாய், புதன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக யோகத்தை தரக்கூடிய நட்சத்திரப் பாதம் பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

வெளிநாடு செல்லலாம்.
படித்த படிப்பிற்கு வேலை உண்டு. கண்டிப்பாக யோகமான நட்சத்திர பாதம்.
ஒரு மாற்றம் உண்டு.

நன்றி, வணக்கம்.

பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்:

பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

வீடு சம்பந்தப்பட்டது,
மனை சம்பந்தப்பட்டது,
வீடு வாங்கலாமா,
எப்பொழுது வாங்கலாம்,
வீடு, வண்டி, வாகனம், சொத்து இப்படி நிறைய கேள்விகள்,
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் சம்பந்தப்பட்ட,
பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம் அம்மா பற்றிய கேள்விகள்,
குடும்ப உறவுகள் பற்றிய கேள்விகள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
திருமணம் சம்பந்தப்பட்டது,
அம்மா சம்பந்தப்பட்டது,
ஜாதகர் சம்பந்தப் பட்டது,
வீடு சம்பந்தப்பட்டது,
இந்த கேள்விகளுக்கு ஜாதகர் வருவார்.

பதவி உயர்வு, பணம், பதவி உயர்வு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு எப்படி யோகத்தைக் கொடுக்கும்?
எந்த கேள்வி கேட்டாலும் ஆம் என்று சொல்லுங்கள்.

குரு எந்த இடத்தில் இருந்தாலும் 8. 12ல் இருந்தாலும்,
நீச்சமாக இருந்தாலும்,
75% யோகத்தை கொடுத்தே தீரும். பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

அம்மா சம்பந்தப்பட்ட விஷயங்களை எவ்வளவு பலமாக பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு ஜாதகருக்கு யோகத்தை கொடுத்தே தீரும்.
ஜாதகருக்கு கிடைக்கவேண்டிய யோகங்கள் அம்மா மூலமாகத்தான் பெற வேண்டும்.

எதிர்பாராத சந்தோஷங்கள், எதிர்பாராத திருமண வாய்ப்புகள், எதிர்பாராத நட்புகள், அவ்வளவு சந்தோஷம் கொடுக்கக்கூடியது பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தை கொடுக்கும்.
பூரட்டாதி 2ஆம் பாதம் கும்ப லக்னத்திற்கு 4ம் வீடு இயங்கும்.
5ம் வீடு 12 ஆக இயங்கும்.
ஐந்தாம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கண்டிப்பாக குரு தான் இயக்குவார்.
கண்டிப்பாக மாற்றம் உண்டு.

அம்மாவை பலமாக வணங்க வேண்டும்.
கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் உண்டு.

நன்றி வணக்கம்

பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

ஜாதகருடைய ஜென்ம லக்னத்தில் இருந்து ஒவ்வொரு 10 வயதிற்க்கும் லக்னம் மாறும் என்பது தான் அட்சய லக்னம்.
கும்ப லக்னம்.

பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் வரும் பொழுது ஜாதகர் என்ன கேள்விகளுக்கு வருவார்.

தனம், பாக்கியம் என்பது குரு சம்பந்தப்பட்ட கேள்விகள்.

என்னுடைய வருமானம் எப்படி இருக்கும்,
என்னுடைய வருமானத்தை எப்படி எல்லாம் பெருக்கிக் கொள்ளலாம்,
குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் என்ன,
எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்,
காதல் திருமணம் நடக்குமா,
குழந்தைப்பேறு எப்பொழுது,
வீடு எப்பொழுது கட்டுவது,

குறிப்பாக பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத யோகத்தையும், எதிர்பாராத சந்தோஷத்தையும், கொடுக்க கூடிய யோகமான நட்சத்திரப் பாதம்.

வாய்ப்பை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு யோகத்தை தரக்கூடிய கிரக அமைப்பு உள்ளது.

ALP Software கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது.
பதிவிறக்கம் செய்து நீங்களே பார்க்கலாம்.
இலவச மென்பொருள்.

பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் குழந்தை பேரு உண்டு.
பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத யோகத்தையும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
திடீர் திருமணங்கள்,
படிப்பின் மூலமாக வெளிநாடு செல்லக் கூடியது.

இதற்கு ஜெனன கால கிரகங்கள் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும்.
சனி பகவான் பலமாக இருந்தால் இன்னும் கூடுதல் பலமாக இருக்கும்.
6, 8, 10, 12 ல் இருந்தால் லாபத்தை குறைத்து கொடுக்கக்கூடிய அமைப்பு இருக்கும்.

நன்றி, வணக்கம்.

பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:

பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பலன்களை துல்லியமாக சொல்லக்கூடிய அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

லக்னாதிபதியும் 7ம் அதிபதியும் தொடர்பு பெறக்கூடிய காலகட்டத்தில்
கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம் எதிர்பாராத சந்தோஷங்கள், எதிர்பாராத வேலை இடமாற்றங்கள்,

மீன லக்ன அதிபதி குருவாக இருந்து நட்சத்திர அதிபதி குருவாக இருந்து
ஐந்து பத்தாம் வீடு தொடர்பு இருந்தால் எனக்குப் பிடித்த மாதிரி வேலை வேண்டும் என்று பிடிவாதத்தில் இருப்பார்கள்.
கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிடிவாத குணங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய காலத்தில் கண்டிப்பாக யோகம் பெறக்கூடிய அமைப்பு உண்டு.

திடீர் திருமண வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்லக் கூடிய அமைப்பு உண்டு.

அதேபோல் உறவினர் வகையில் பகையை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு உண்டு இந்த ஜாதகத்திற்கு.

மிக மிக கவனமாக இருக்க வேண்டும். எதார்த்தமாக பொய் சொல்வார்கள் அந்த வார்த்தை உறவினர் முறையில் பகையை ஏற்படுத்தி,
பிரச்சனைகளை ஏற்படுத்த கூடிய அமைப்பு உள்ளது.

குடும்ப உறவுகள்,
கணவன் மனைவி உறவுகள்,
திடீர் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு உண்டு.

திடீர் திருமணத்திற்கான வாய்ப்பு உண்டு.

படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த காலகட்டம் கல்வியில் ஏதாவது ஒரு விதத்தில் தடையை ஏற்படுத்தும்.
தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுத்தும்.

சகோதரன் வழியில் தேவையில்லாத வீண்வம்பு, சண்டைகள் ஜாதகருக்கு
கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகளுக்கு ஜாதகர்அலையக் கூடிய அமைப்பு உண்டு.

வீடு வாங்க கூடிய யோகம் உண்டு. குழந்தை பிறப்பு திடீர் யோகத்தை கொடுக்ககூடிய அமைப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
திடீர் திருமணங்கள் நடக்கும்.
உடல் உபாதைகள் ஏற்படும்.
வண்டி வாகனம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத அலைச்சல். தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்ததானம் இந்த காலகட்டம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
அப்பாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அப்பாவை விட்டுப்பிரிய கூடிய அமைப்பும் உள்ளது.
வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டு.

ஆயில், கெமிக்கல்கள் போன்றவற்றால் ஷேர் மார்க்கெட்டில் யோகத்தை பெறக்கூடிய அமைப்பு உண்டு.

லாபம் அப்பா வாங்கி வைத்த சொத்துகள் மூலமாக யோகத்தை பெறக்கூடிய அமைப்பு உண்டு.
தூக்கம் இவருக்கு இவரே குழப்பிக்கொண்டு போராட்டமாகவே இருக்கும்.

கண்டிப்பாக மாற்றத்தை பெறக்கூடிய நட்சத்திர பாதம்
பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம் யோகமான நட்சத்திர பாதம்.

நன்றி வணக்கம்

சதயம் நட்சத்திரம் 1ம் பாதம்:

சதயம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 1ம் பாதம்.

ஏழு கிரகங்களுக்கு பலமான ஆட்சி வீடுகள் உண்டு.
ஆனால் ராகு கேது வரும் பொழுது மட்டும் கவனமாக பலன் பார்க்க வேண்டும்.
அந்த நட்சத்திரங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்டது, பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது,
கடன் சம்பந்தப்பட்டது,
ராகு கேது சம்பந்தப்பட்டதால் கடன் சார்ந்த விஷயங்கள் வரும்,

பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்ட வீடு உள்ளது.
அந்த வீட்டில் வழக்கு சார்ந்த கேஸ் உள்ளது. அது எப்பொழுது முடியும் என்று கேட்பார்கள்.

வழக்குகள் சம்பந்தப்பட்டது,
உடல் உபாதைகள் சம்பந்தப்பட்டது, மந்திரங்கள் சம்பந்தப்பட்டது,
நேரம் சரியில்லை என்றால் உடல் பாதிப்பு இருக்கும்.

கண் திருஷ்டி, செவ்வாய் ராகு,
செவ்வாய் கேது சம்பந்தப்படும் பொழுது உடல் பாதிப்பு ஏற்படும்.

திருவோணம், சுவாதி, சதயம் நட்சத்திரம் செல்லும் பொழுது 4 வருடம் 5 மாதம் காலகட்டம் ஜாதகர் வதைபடுவார்.

3, 6, 11 ல் ராகு இருந்தால் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.

நன்றி, வணக்கம்