ALP அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு

ALP அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு
20 வாரங்கள் சனிக்கிழமை தோறும் மாலை-6 மணி முதல் 8 மணி வரை
விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும்.
முன்பதிவுக்கு : +919786556156
பயிற்சி கட்டணம்: 4000/-
அட்சய லக்ன பத்ததி அடிப்படை பயிற்சி வகுப்பில் கீழ்கண்ட தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும்.
1)கிரக காரகத்துவங்கள்
2) பாவக காரகத்துவங்கள்
3) நட்சத்திர காரகத்துவங்கள்
4)அட்சய லக்ன பத்ததி கணக்கீட்டு முறைகள்
5) மூன்று கர்ம பாவகங்கள் (அம்மா, அப்பா , நான்)
6) பிறப்புக்கு முன், பிறப்புக்கு பின்
7) பிறப்புக்கு பின் உள்ள கோச்சார கிரகங்களின் வேலை
10 வருடத்தை இயக்கூடிய அட்சய லக்னத்தின் தன்மை, அதன் அதிபதியின் நிலை எப்படி என்பதை ஆய்வு செய்தல்
9) அட்சய லக்ன நட்சத்திர புள்ளி அதிபதியின் தன்மையை ஆய்வு செய்தல்
10) அட்சய லக்னம், அட்சய லக்ன அதிபதி, அட்சய லக்ன நட்சத்திர புள்ளி அதிபதிக்கும் உள்ள தொடர்புகள் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்தல்
11) அட்சய லக்ன அதிபதியின் ஆதிபத்திய தன்மையும் அட்சய லக்ன நட்சத்திர அதிபதியின் ஆதிபத்திய தன்மையையும் ஆய்வு செய்தல்
12)அட்சய லக்ன அதிபதியின் நிலை அட்சய ராசியின் அதிபதியின் நிலை எப்படி என்பதை ஆய்வு செய்தல்
13) அட்சய லக்கின அதிபதிக்கும் அட்சய ராசி அதிபதிக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பதை பார்க்க வேண்டும்
14)உதாரணமாக அட்சய லக்னம் பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம் எனில் சுக்கிரனின் தன்மைகளை ஆய்வு செய்ய வேண்டும் சுக்கிரன் 2ம் பாவகத்தை இயக்குகிறதா 7 ஆம் பாவகத்தை இயங்குகிறதா, பணவருவாய் சம்பந்தப்பட்ட கேள்வியா வீடு மனை சார்ந்த கேள்விகளா திருமணம் சார்ந்த கேள்விகளா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
15) 12 கட்டங்களுக்கும் உதாரண ஜாதகம்
16) ராகு, கேதுகளின் தன்மைகள் ஆதிபத்தியங்களை அறியும் முறை
17) தசாநாதன் அட்சய ராசியின் தன்மைகள்
18) அட்சய லக்னம், கோச்சாரம் இனைத்து பலன் பார்ப்பது எப்படி?
19) என்ன படிக்கலாம், கல்வி நிலை எப்படி?
20)பணவரவு எப்போதெல்லாம் கிடைக்கும்
21) திருமணம் எப்போது நடக்கும்
22) வீடு, மனை, வாகன யோகம் எப்போது?
23) குழந்தை பாக்கியம் அறிவது எப்படி
24) தொழில், வேலை எப்போது அமையும், எப்படி இருக்கும் ?
25) கடன் எப்போது அடையும் ?
26) நோய் ஏற்படும் , தீரும் காலம் எப்போது?
27) வெளிநாடு போகும் வாய்ப்பு எப்போது?
28) கேள்வி/பதில்
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் முறை சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அட்சய லக்ன பத்ததி இணையதளம்
அட்சய லக்ன பத்ததி ஜோதிட மென்பொருள்
அட்சய லக்ன பத்ததி யூடியூப் சேனல்
கட்டுரைகள் படிக்க
twitter பின்தொடர்க
instagram பின் தொடர்க
linkedin பின் தொடர்க
பொதுவுடைமூர்த்தி ஆழ்மன பயிற்சியாளர் முகநூல் பின் தொடர்க
முகநூல் பக்கம்
அட்சய லக்ன பத்ததி Alp astrology method
அட்சய லக்ன பத்ததி ஜோதிட சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை இணையதளம்
அட்சய லக்ன பத்ததி Google Maps

ALP Training – Tamil Basic

Pre Booking for ALP Basic Tamil Class , You can fill the form , Once selected we will reach you with the training dates and  payment links .

Training will be held online using zoom

Fees is Rs4000.00 per person

ALP Training Basic - in Tamil