ALP Astrology

Chandrakumar
"அக்ஷய லக்ன பத்தாதி" [ஆல்ப்] பற்றிய எனது தனிப்பட்ட அனுபவம்

எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் சாந்தகுமார் நான் ஒரு ALP ASTROLOGY PRACTISIONER. இந்த ALP முறையில் ஜோதிடம் பார்க்கும் போது எனக்கு கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

ஜோதிடம் என்பது ஏதோ ஒரு மூட நம்பிக்கையின் ஒரு தொடர்ச்சியை போலவும் ஆன்மீகத்தின் ஒரு விரிவாக்கம் போலவும் பார்க்கப்பட்ட வரும் நிலையில் ஒரு அறிவியல் பூர்வமான ஒரு அணுகுமுறையில் ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்கள் இதை ஆராய்ந்து இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல்.ஜோதிடத்தை மேம்படுத்தியுள்ளது என்னுடைய அனுபவமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தார் போல் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வோம். அதுபோல் ஜோதிடமும் தன் காலத்திற்கேற்ற போலவும் இடத்திற்கேற்ப போலவும் தன்னை பரிணாம வளர்ச்சி செய்து கொண்டே வருகிறது இருந்தாலும் கடந்த காலங்களில்.அடிப்படைகள் மறக்கப்பட்ட கால மாற்றங்களுக்கு தகுந்தார்போல் ஜோதிடம் வளராமல் அல்லது அடிப்படைகள் மறக்கப்பட்டும் அல்லது மறக்கப்பட்டும் வந்து உள்ள சூழ்நிலையில் ஐயா அவர்கள் தன்னுடைய முயற்சியினால் வெளிப்படாத பல ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார் இதை மேம்படுத்தி உள்ளார் இன்றைய காலத்திற்கு தகுந்தாற்போல் அதை மேம்படுத்தி கொடுத்துள்ளார். இது கொஞ்சம் பார்ப்போம்

ஜோதிடம் உருவான காலகட்டத்தில் மனிதர்கள் அதிகம் பிரயாணம் செய்யாத காலங்களில் இதனை பலன்கள் ஒரு சுருக்கமான ஒரு சூழ்நிலையில் இடம்பெறாத சூழ்நிலையில் விவசாயத்திற்கும் அன்றியும் மனிதர்களின் தேர்தலுக்கு தோன்றுமாறு அதனுடைய விதிமுறைகள் இருந்தது உதாரணம் மனிதன் அதிகம் இடம் பெயராது போது அவனுக்கு சூழ்நிலைகளில் பெரிய மாற்றங்கள் வேகமாக வளராத காலகட்டத்தில் மாறாத காலகட்டத்தில் அவனுடைய மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டுமே அடிப்படையாக இருந்த போது மணமான சந்திரனின் அடிப்படையில் தசா புத்திகளில் மனம் மாற்றங்களுக்கு தகுந்தார்போல் அவளை வழி நடத்துவதற்கு உபயோகிக்கப்பட்ட ஒரு முறையாக ஜோதிடம் இருந்து வந்தது

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தினம் தினம் மாற்றங்கள் நிகழக் கூடிய இந்த காலகட்டத்தில் தினம் தினம் வெகு தொலைவான பயணங்களை வெகு சீக்கிரமே செய்யக்கூடிய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் வர வேண்டிய கட்டாயம் உருவாகிறது இந்த மாற்றத்தை உணர்ந்து ஐயா அவர்கள் வெறும் மனமாற்றம் மட்டும் பத்தாது உடல்ரீதியான சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியான மாற்றங்களும் ஜோதிடத்தின் அடிப்படை மாற்றங்களை எடுக்கும். ஒரு முறையை உருவாக்கித் தந்துள்ளார் இது இன்றைய காலத்தின் கட்டாயமாக நான் பார்க்கிறேன்

அடிப்படையில் மட்டும் பார்க்கும் போது அதன் தாக்கங்கள் இருவிதமாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது ஒன்று எல்லாம் விதிக்கப்பட்டது ஏதும் மாற்றுவதற்கு இல்லை என்று ஒரு சாரார் ஒருவரைப் பார்த்து இருக்கிறேன் அவ்வாறு பார்க்கும் போது விதிகள் எல்லாமே விதிக்கப்பட்டு விட்டால் மாற்றத்திற்கு ஒன்றுமே இல்லை என்று கூறும் பட்சத்தில் ஜோதிடம் பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லாமல் போகிறது.இன்னொரு விதத்தில் பார்க்கும்போது எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டது என்று பார்க்கும்போது எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்ட விஷயமாக இருக்கும் போது ஜோதிடத்தின் அவசியம் திரும்பவும் இல்லாமல் போகிறது இது ஒரு பெரிய முரணாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன்

ஐயாவின் வழிமுறையில் இந்த விஷயம் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது நான் பார்க்கிறேன் ஜோதிடத்தின் அடிப்படை எந்த விதத்திலும் பாதிக்காமல். இன்றைய சூழ்நிலைக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் இருந்தே எதுவெல்லாம் மாற்றக்கூடியது இதெல்லாம் மாறாதது என்பதை ஐயா அவர்கள் விளக்கிக் கூறுகிறார் குறிப்பாக லக்னத்தில் இருந்து மூன்றாம் பாவம் வரை உள்ள விஷயங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் நான்காம் பாவத்தில் இருந்து ஒன்பதாம் பாவம் வரை உள்ள விஷயங்கள் மாற்றம் முடியாதது எனவும் பத்தாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவம் வரை உள்ள மீதி மூன்று பாவங்கள் திரும்பவும் மாற்றத்திற்கு உட்பட்டதாகும் ஐயா அவர்கள் விளக்கம் சொல்கிறார் இந்த விளக்கம் எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது இதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கான. உரங்களை கொடுத்தது இதன் அடிப்படையில் பார்க்கும்போது பிறந்த ஜாதகத்தை எடுத்து பிறந்த லக்னத்திற்கு 10ல் இருந்து மூன்று பாகங்கள் வரை உள்ள ஆறு பாகங்கள் மாற்றத்திற்கு உட்பட்ட பாகங்களாகும். நான்கில் இருந்து ஒன்பது பாவங்கள் வரை உள்ள மீது யார் பாவங்கள் மாற்ற முடியாத பாவங்களாகும் எடுத்துக் கொள்வோமானால் திரும்பவும் ஒரு சில விஷயங்கள் அடிப்படையாக மாற்றத்திற்கு இல்லாமல் போவதால் பலன்கள் சரிவர வருவதில்லை.

ஆனால் அய்யாவின் முறையின்படி ALP முறையின்படி லக்னங்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு பாதம் ஒரு நட்சத்திர பாதத்தில் வழி கடந்து செல்வதாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் வயதிற்கேற்ப லக்னம் இடம் மாறிக் கொண்டே வருவதால் இந்த நான்காம் பாவம் என்பது போல் போன பத்து வருடங்களுக்கு இருந்தால் நான்காம் பாவம் இந்த பத்து வருடம் கழித்து அதே மூன்றாம் பாவமாக மாறுகிறது 10 வருடங்கள்.பத்தாம் பாவமாக இருந்தது இப்போது 9-ஆம் பாவமாக மாறுகிறது இப்படி மாற்றங்கள் நடப்பதால் கிரகங்களை நகர்த்தாமல் லக்னத்தை மட்டும் நகர்த்தி வரும்போது வரும் பலன்கள் மிகத் துல்லியமாக மிகச் சரியாக இருப்பதை என்னால் உணர முடிகிறது இது மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் மாற்றத்திற்கு எனக்கு எங்கே அனுமதி இருக்கிறது எதையெல்லாம் விதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் வரும்போது வாழ்க்கையை நான் அணுகுமுறை முழுமையாக மாறி ஒரு வித்தியாசமான ஒரு அணுகுமுறையும் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டுதலும் தெளிவும் பிறப்பதை நான் பார்க்கின்றேன் இந்த முறையை எல்லோரும் புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தும் போது அவரவர் வாழ்க்கைக்கான ஒரு சரியான வழிகாட்டியாக நெறிமுறை இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் நன்றி.