அரசியல் எப்படி இருக்கும் ஸ்டேட் /சென்ட்ரல் எது சிறப்பு

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். ஒரு மனிதருக்கு நிறைய ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் வீடு வாங்கலாமா என்று ஆசைப்படுவது உங்களுடைய ஜாதகத்தில் வீடு வாங்க கூடிய அமைப்பு எப்பொழுது வருகிறதோ அப்பொழுது தான் உங்களுடைய மனம் உங்களுடைய ஆழ்மனம்,உங்களுடைய புத்தி, உங்களுடைய செயல்பாடுகள், உங்களுடைய எண்ணங்கள், அப்பொழுதுதான் பார்ப்பீங்க. உங்களுடைய ஜாதகத்தில் என்ன நடக்கப் போகிறதோ அதை முன்னடியே எண்ணங்களாக அல்லது உங்களுடைய ஆசைகளாக தூண்டப்படும். ஒருவர் வீடு வாங்கணும் என்று சொல்லிட்டே இருந்திருப்பாரு, ஆனால் ஜாதகத்தை எடுத்துட்டுபோயி நான் எப்ப சார் வீடு வாங்குவேன் என கேட்டுருக்க மாட்டாரு. ஆனால் அவருக்கு 2021 ல் வீடு வரணும் என்றால், சார் நான் வீடு வாங்கலாமா, என் வீடு எப்படி அமையும், எந்த திசையில் அமையும், அதற்கான தகுதியாக 10 லட்சம் முன்னாடியே சேர்த்து வைத்து இருப்பார் அல்லது அதற்கான தகுதி அவரது வருமானம் மூலமாகவோ, குடும்பத்திலோ ரெடியா இருக்கும். இதை உணருங்கள். இந்த இடத்தில் தான் நம்முடைய ஜாதகம் பலமாக வேலை செய்யும். உங்களுடைய செயல்கள் நடப்பதற்கு கிரகங்கள் ரெடியாக இருக்கு, அந்த கிரகங்கள் ரெடியான அப்புறம்தான் உங்களுடைய எண்ணங்கள் புத்தியாக மாறும். ஒருவர் கோர்ட் கேஸ் விஷயங்களுக்கு போகணும் என்றால் அப்பொழுது அவன் பேசிட்டான். அவளை அடிக்கணும் என்று கோபம் அதிகமாக வரும். அதே பேச்சு ஆறுமாதம் முன்னாடி சாதரணமாக நடந்த நிகழ்வு. ஆனால் பக்கத்தில் இருப்பவன் உன்னை இப்படி பேசி விட்டான் என்று இடையில் பேசி கோபத்தைத் தூண்டி விடுவார்கள். இதனால் கோர்ட் கேஸ், வம்பு, வழக்கு பிரச்சனைகள் ஏற்படும். கிரகங்கள் உடைய செயல்பாடுகளை பார்த்தீர்கள் என்றால், அதை உணர்ந்தால் கண்டிப்பாக அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை படிங்க எல்லாரும். வீட்டுக்கு ஒரு ஜோதிடர். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஜோதிடம் என்பதும், கிரகங்கள் என்பதும், 27 நட்சத்திரங்கள் என்பதும், 108 நட்சத்திர பாதங்கள் என்பதும் இன்றைக்கு எல்லாருக்கும் தெரிகிறது. அப்படி என்னதான் இருக்கு என்று அட்சய லக்ன பத்ததியில் படித்துப் பாருங்கள். ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய செயல்களை கணிக்கமுடியும் னா அவ்வளவு நுண்ணியமாக துல்லியமாக கணிக்க வேண்டியதில்லை. சின்ன சின்ன விஷயங்களை பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, உங்களுடைய செயல்கள் நடப்பதற்கு முன்பாகவே உங்களுடைய மனதில் உங்களுடைய ஆழ்மனதில் ஒரு நிகழ்வை தூண்டும் அல்லது ஒரு எண்ணங்களை செயல்களை ஏற்படுத்தி அதை வாங்க வைக்கும். நன்றி.

#ALP_Astrology_newmethod

#alp_astrology_method_book

#ALP_astrology_classes

#alp_astrology_classes_moorthy

#ALP_astrology_contact_Alpnumber_9786556156

https://youtu.be/sVtFE70O7Hk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *