அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் (கேடயம்)

Spread the love

வணக்கம் கேடயம் என்ற விஷயத்தை பற்றி பேச போகிறோம். கேடயம் என்பது நீங்கள் நினைப்பது போல் பாதுகாப்பு கவசம் என்பது அல்ல இது நம் உடலுடைய ஒரு பாதுகாப்பு கவசம் என்ற ஒரு அமைப்பை பற்றி தான் பேச போகிறோம். எப்படி ஒரு படை வீரருக்கு அந்த கேடயம் பயன்படுகிறதோ நம்முடைய உடலுடைய ஆற்றல் சக்திக்கு எப்படி பாதுகாப்பு என்பதற்கு இந்த கேடயம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவோம். கேடயம் என்பது கிரேக்கச் சொல். அதாவது தைராய்டு சுரப்பி என்ற விஷயத்திற்கு இதனுடைய கிரேக்க சொல் கேடயம், பாதுகாப்பு கவசம் இதைப் பற்றி தான் பேச போகிறோம். 19ம் நூற்றாண்டு வரை இந்தத் தைராய்டு சுரப்பி என்பது, இதனுடைய பயன்பாடு என்ன? இதனுடைய அணுகுமுறைகள் என்ன? இது எப்படி எல்லாம் பாதுகாப்பு கவசமாக இருக்கு என்பது தெரியாமல் இருந்தது. 19ம் நூற்றாண்டு பிறகுதான் இதனுடைய பயன்பாடு தெரிய ஆரம்பித்தது. 1800 ம் ஆண்டு இந்த முன் கழுத்து கயலை என்றால் விரும்பத்தகாத தசைப்பகுதி. அதை விருப்பமில்லாத, அழகு குறைந்த பகுதியாக எடுத்துதாங்களே தவிர அது தைராய்டு சுரப்பியால் வரக்கூடிய வியாதி,அது ஒரு நோய் என்பது தெரியாமல் இருந்தது. தைராய்டு இருக்கு என்ற நிகழ்வு என்றால், இதயத்துடிப்பு குறைவாக மந்தமாக இருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும். அப்பொழுது ஒரு விஷயத்தை எதிர்பார்த்த அளவு செய்ய முடியாமல் இருக்கும். அதுவே இன்னொருவருக்கு பதட்டமும் பயமும் இருக்கும். அதுவே இன்னொருவருக்கு எந்த ஒரு அறிகுறியும் இருக்காது. இப்படி மூன்று விதமான அணுகுமுறைகளில் நமக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உணர முடியும். ஏன் இதைப் பற்றி பேசுகிறேன் என்றால் அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம் இந்த நூலில் இதைப் பற்றிய விஷயங்கள் தான் நிறைய விவாதிக்கப் போகிறோம் அதை பற்றி எழுதப் போகிறோம். 1883 ல் அந்த முன்கழுத்து கயலை பகுதியை அறுவை சிகிச்சை பண்றாங்க. அந்தப் பகுதியை அகற்றியதற்கு பிறகு அவர்களுடைய உடல் பகுதி ரொம்ப சோர்வாக இருந்தது. அப்படி வரும்பொழுது முன்கழுத்து பகுதி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு அறிகுறி இருக்கும் என்று அதனால் உடல் பகுதி பாதிக்கப்பட்டு இருக்கு, அதை முழுமையாக நீக்கக் கூடாது . அதை பற்றிய ஆய்வு 1883 ல் அதைப்பற்றிய நிறைய விஷயங்கள் தேடல்கள் இருந்தது. இந்த முன் கழுத்து பகுதியில் கயலை உருவாக்குவதற்கு காரணம் என்ன? என்பதை ஒரு வேதியியல் அறிஞர் பாமன் என்பவர் அயோடின் என்ற சத்து குறைபாடு உடலில் இருக்கு அதனால் தான் ஒரு மனிதனுக்கு இந்தமாதிரி கழுத்துப்பகுதி வீக்கமாக, கழுத்தில் ஒரு கயலையாக அந்த தசை பற்று வீங்குகிறது. இந்த அயோடின் சொன்ன பிறகுதான் அயோடின் சம்பந்தப்பட்ட நுட்பமான நிறைய ஆய்வுகள் எடுக்கப்பட்டது. உடலில் அயோடின் குறைவால் தான் இப்படி மாற்றம் வருகிறது என்று கண்டுபிடித்த பிறகு, ராபர்ட் ஜேம்ஸ் கிரேஸ் என்பவர் இந்த அயோடின் அதிகமாக இருப்பதால் பிரச்சனை வருகிறதா, இல்லை குறைவாக இருப்பதால் பிரச்சனை வருகிறதா,என்பதை ஆய்வு செய்தார். ஏன்னா? கூடுதலாக சென்றால் என்ன பிரச்சனை? குறைவாக வந்தால் என்ன பிரச்சனை? என்பதை ஆய்வு செய்தார். அயோடின் என்பது உணவில் மட்டும் கிடையாது,அது மரபிலும் வரலாம் என்று சொல்லி அது ஹைப்பர் தைராய்டிசம் என்ற விஷயத்தை சொல்கிறார். இதனால் என்ன அறிகுறி என்றால் நம்முடைய கண் பகுதி வீக்கமாகும். அதாவது கண்ணுடைய கீழ்பகுதி ஒரு வீக்கமாக பிதுக்கமாக உயர்ந்து காணப்படும். அந்த மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். ஒரு பதட்டமான சூழ்நிலைகள் இவருடைய வாழ்க்கையில் உருவாகும். இதை அறிஞர் நுண்குமிழி என்று கணக்கிடுகிறார். 20 to 30% நூண்குமிழி என்பது சுரக்க ஆரம்பிக்கும். இதனால்தான் கண் பகுதி வீங்கும் என்ற விஷயத்தை சொல்கிறார். நுண் குமிழி எவ்வளவு குறைகிறதோ, அதாவது 20 to 30% குறைவாகும் பொழுது ஹைப்போ தைராய்டிசம் என்ற விஷயத்தை சொல்கிறார். அங்கு பதட்டம் என்று சொன்னதற்கு மாறாக இங்கு மந்தம். ஹைப்போதைராய்டிசம் என்பது இந்த ஹார்மோன்கள் சுரக்க கூடிய சூழ்நிலைகள் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கும். அப்பொழுது மந்தமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும். அந்த மந்தமான சூழ்நிலையை உருவாக்கும் பொழுது அதனுடைய சூழ்நிலைகள் எல்லாம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதும், ஹார்மோன் சுரப்பதால் தொண்டை பகுதியில் கட்டியாக வருவது முன் கழுத்து கயலை பகுதி. அது உருவாவதற்கு ஹைப்போ தைராய்டிசம் தான் காரணமாக இருக்கு என்பதையும் அவர் ஆய்வில் செல்கிறார். பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கும் இந்த திசுக்கள் உடைய குறைபாடுகள் இருக்கும். அப்பொழுது நாம் குழந்தைகள் பிறக்கும் பொழுதே ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அந்தக் குறைபாடு கவனிக்கக் கூடிய இடத்தில் இருந்தார்கள் என்றால் அதை எடுத்துக்கலாம். அதை கவனிக்காமல் இருந்தால் மூக்கு கழுத்து வாய் பேச முடியாமல் போவது, வளர்ச்சி குன்றுவது, இதெல்லாம் எளிமையாக தாக்கக்கூடியது. இதை அதிகமாக கவனம் பார்த்து ஏன்னா பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு இது தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு நிகழ்வு என்று ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடத்தில் இதனால் நீங்க என்ன சொல்லவரிங்க? தைராய்டு என்ற நோய் எந்த காரகத்தின் கீழ் வருகிறது என்றால் குருபகவான். இதை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள். அதேபோல் குரு 6, 8, 10, 12 ல் இருந்தால் ஹைபோதைராய்டிசம் என்பது மந்தமான சூழ்நிலையை உருவாக்குவது. சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறித்தனமாக ஒருவர் உட்கார்ந்திருந்தால் அதில் குரு உடைய ஆதிக்கம் எப்படி இருக்கும என்பதை பார்க்கலாம். அதேபோல் பதட்டமாக இருப்பார்கள், சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவார்கள். இந்த மாதிரி அமைப்பு யாருக்கு இருக்கும் என்றால் ஹைப்பர் தைராய்டிசம். இது யாருடைய கிரக சேர்க்கை என்றால் சூரியன் – சனி கிரக சேர்க்கையாக இருக்கும். 6, 8, 10, 12ல் இந்த இரண்டு கிரகங்கள் சேரும் பொழுது திடீர் திடீரென்று ஏற்படக்கூடிய பயம், பதட்டம் இந்த உணர்வுகளை ஏற்படுத்தும். இதை ஆய்வு செய்து பாருங்கள். மூன்று கிரகங்கள் மட்டும் வைத்து ஆய்வு செய்ய முடியுமா? கிடையாது,

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/-r28mcDgeNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *