அட்சய லக்ன பத்ததி* *பெருமையுடன் வழங்கும்* *மஹா சிவராத்திரியில் மஹா சங்கல்பம் விழா 2023*

Spread the love

*அட்சய லக்ன பத்ததி*

*பெருமையுடன் வழங்கும்*

*மஹா சிவராத்திரியில் மஹா சங்கல்பம் விழா 2023*

 

*18.02.2023 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் (தொடர் 12 மணி நேரம்)* நடைபெற இருப்பதால், ஆன்லைனில் (Zoom online, Youtube Live மற்றும் Facebook Live) இணையதளம் வழியாக கண்டு மஹா சிவராத்திரியின் பேராற்றலை உணர ஓர் அரிய வாய்ப்பு !

 

விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய *அலைபேசி எண் – 94495 92222*.

 

*Zoom மற்றும் Youtube டive இணையதளம் வழியாகவும், முகநூல் வழியாகவும்* சங்கல்பத்துக்கான விவரங்களை (கோத்ரம், பெயர் மற்றும் நட்சத்திரம்) அளிக்கலாம்.

 

ஆத்ம திருப்தி கிடைக்கவும், நல்ல பெயர், புகழ் கிடைத்திடவும், செல்வம், செல்வாக்கு, நற் புத்திர பாக்யம் உண்டாகவும், நல்ல ஆரோக்யத்துடன் இருக்கவும், முயற்சிகள் வெற்றியடையவும், வீடு, மனை,வாகனம் யோகம் பெறவும், அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெறவும், திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், காரிய ஜெயம் ஏற்படவும், எதிர்பாராத தீடீர் கண்டங்கள் ஏற்படாமல் இருக்கவும், நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தன, தான்யங்கள் விருத்தியடையவும், தண்ணீர் பஞ்சம் தீர மழை வேண்டியும், விவசாயம் நன்கு செழித்திடவும், தொழில் வியாபாரத்தில் மென்மேலும் வெற்றியும், லாபமும் பெறவும், எங்கும் தர்மம் தழைத்திடவும், பஞ்சபூதங்களின் கருணையுடன் வேண்டியது தடையற்று கிடைக்கவும் இந்த மஹா சிவராத்திரி மஹா சங்கல்பத்தில் பங்கு கொண்டு பலன்களை பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

 

மேலும், அட்சய லக்ன பத்ததியை உருவாக்கிய *முனைவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்களுடன் சிறப்பு கலந்துரையாடலும்* நடக்கவிருப்பதால், எண்ணங்களில் தெளிவு பெற, கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல், பங்குபெற்று பலனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

நீங்கள் மட்டும் அல்லாது உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வை தெரியப்படுத்தி பலன் பெற செய்யலாம்.

 

*நன்றி !*

 

 

 

*இங்ஙனம்,*

*அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும்*

*அட்சய லக்ன பத்ததி ஜோதிட நண்பர்கள்*.

 

 

Zoom link இணைய

Topic: மஹா சிவராத்திரி நேரலை நிகழ்வு

Time: Feb 18, 2023 05:52 PM India

 

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86844762635?pwd=ZTNoZGZocjhrNi94Vy9pa2RkU3lBZz09

 

Meeting ID: 868 4476 2635

Passcode: 213797

 

YouTube live link

இணைய

 

https://www.youtube.com/live/VBXV_7Z3ZtM?feature=share

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *