ஸ்டார் ஆப் பெத்லஹெம்

மலர் மருந்தின் 29 வது மருந்து
++++++++++++++++++++++++++

29. STAR OF BETHLEHEM ( ஸ்டார் ஆப் பெத்லஹெம்)

திடீரென உண்டான அதிர்ச்சியால் உடல் மனம் பாதிப்படையும்

திடீர் தோல்வி நஷ்டம் உண்டாகும்

அடிபட்டதால் உருவாகும் உடல் மற்றும் மன பாதிப்புகள்

நடந்து முடிந்த பாதிப்புகளின் விளைவுகள், பல வருடம் கழித்து வெளியே வரும்

மின்சார தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சிகள்

உயிர் பிடிப்புத் திறன் குறைவாகவோ அல்லது பலவீனமாக இருக்கும்

அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற பதட்டத்தில் வாழ்வார்கள்

நேர்மறை தன்மைகள்
++++++++++!++++++++

மன அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வர உதவும்

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள்

Name : Rama Selvamani
9944784545