SASTI TV LIVE

12 மணிநேர தொடர் நேரலை

அனைவருக்கும் வணக்கம்
அட்சய லக்ன பத்ததி என்ற புதிய ஜோதிட முறையில் ஒரு #புதுமுயற்சியாக இந்த #ALP ஜோதிட முறை பலருக்கும் பயன்படும் வகையில் #12மணிநேரம் #தொடர்நேரலை #sasti_TV https://youtu.be/uqpRDDoIMdY யில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்,அனுபவங்கள் மற்றும் நேயர்கள் பலருடைய ஜோதிட சந்தேகத்திற்கான விளக்கங்களை #அட்சயலக்னபத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு சி.#பொதுவுடைமூர்த்தி அவர்களும் ALP Astrologer திருமதி #சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களும் கலந்துரையாடல் மூலம் பலன் அளிக்க இருக்கிறார்கள், ஜோதிட நண்பர்களும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய வாய்பினை நீங்கள் மற்றும் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுடைய ஜாதகத்திற்கான கேள்விகளை #12 மணிநேர நேரலையில் உங்களோடு.

Please share

சிங்கப்பூர் வருகை

 

 

 

‘எனது அன்பிற்கினிய நண்பரும் என்னுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவரும் தென்னடார் நடுக்காடு திரு சி. பொதுவுடை மூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர், அவர்கள் நாளை மறுநாள்
சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
நாள்: 04.05.2017 முதல் 18.05.2017 வரை நேரில் சிங்கப்பூரில் சந்திக்கலாம்.
ஜோதிடம் தொடர்பான அனைத்து கருத்துகளையும் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு பலன் கூறும் முறையை கூட சிங்கப்பூரில் கற்றுக்கொள்ளலாம்.
ஜாதகம், எண்கணிதம், பெயர் ராசி, திருமண பொருத்தம், வாஸ்து என பலவற்றிற்கும் எளிய பரிகாரமுறைகளோடு விளக்கம் கூறும் முறையே தனிதான்.
மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உளவியல் ரீதியாக ஜோதிடகருத்துக்களோடு விளக்கம் அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையின் வழிகாட்டியாக திகழ்பவர்.
* மாணவர்கள் எந்த துறையில் படித்தால் வெற்றி என்றும் அவர் எந்த துறையின் கீழ் பணியாற்றுவார்கள் என்று விளக்கம் அளிப்பதில் வல்லவர்.
* தொழில் என்றால் தனிப்பட்ட தொழில் , கூட்டுத் தொழில் அல்லது பிறதுறை வேலைவாய்ப்பா என கூறி விளக்குவார்.
* வேலைவாய்ப்பில் உள்ள பிரச்சினையையும், அதனை தீர்க்கும் வழிமுறையையும் சிறந்த விளக்கம் அளிப்பார்.
* குடும்பத்தில் உள்ள பிரச்சினையை முதலில் விளக்கி அதற்கான காரணக் காரியங்களோடு விளக்கம் அளித்து , பின் அதனை தீர்பதற்கான வழிமுறைகளை கூறுவார்.
* பணம்சார்ந்த பிரச்சினையின் ஆரம்பம் எதில் தொடங்குகிறது தற்போதைய சூழ்நிலை என்னவென்றும் நிகழ்காலத்தில் அதை சமாளிக்க கூடிய வழிமுறைகளை விளக்கமாக கூறுவார்.
* உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை நோய் அறிகுறி அது எவ்வாறு தோன்றியது, அது எவ்வளவு காலம் தொடரும் , மருத்துவ செலவு வேண்டும் அல்லது வேண்டாம் என தெளிவாக கூறுவதில் சிறந்தவர்.
* மன ரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் சார்ந்த கருத்துக்களோடு ஒப்பிட்டு விடைக்கான முயலுவது இவரின் தனிச்சிறப்பு.

https://www.facebook.com/ashok.kulanthaivelu?fref=nf&pnref=story#

 

02.02.2017இந்த நாள் இனிய நாள்.

இந்த நாள் இனிய நாள்.
02.02.2017
வியாழ கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – புதிய முயற்சிகள் கவனம் தேவை.
பரணி – மகிழ்ச்சி.
கார்த்திகை – பட்டம், பதவி, புகழ், பயணம் என மகிழ்ச்சியாகும்.
ரோகிணி – புதியநற் செய்தி , கணவன் மனைவி உறவுகள் மேம்படும்.
மிருகசீரிடம் – இரும்பு, ஆயில்,எண்ணெய் , கவனம் தேவை.
திருவாதிரை – அரசியல் எதிர்பார்பு வெற்றி, அலைச்சல் .
புனர்பூசம் – நினைத்தது ஜெயம்.
பூசம் – பண வரவு .
ஆயில்யம் – எந்த வகையிலாவது வெற்றி பெறுவீர்கள்.
மகம் – உ டல் நிலை கவனம் .
பூரம் – வீண் வார்த்தை வேண்டாம்.
உத்திரம் – தொழில், வேலையில் சிறப்பு உண்டாகும்.
அஸ்தம் – வெளிநாடு பயணம், மகிம்ச்சி .
சித்திரை – கவனம் .
சுவாதி – அரசு வகை தொல்லை.
விசாகம் – நிச்சியம் வெற்றி பெறுவீர்கள்.
அனுசம் – பேசியே காரியத்தை வெற்றி பெறுவீர்கள்.
கேட்டை – நிம்மதியான வாழ்வு.
மூலம் – சந்தோஷம், மறக்க முடியாத நாள்.
பூராடம் – உயர் பதவி உண்டு, இடமாற்றம், பயணம்.
உத்திராடம் – அம்மன் கோவில் செல்ல வேண்டும்.
திருவோணம் – சொத்து சேரும், மகிழ்ச்சி, சுபசெய்தி உண்டு.
அவிட்டம் – தனசேர்க்கை .
சதயம் – நம்பிக்கை இருந்தால் நீங்கள் எடுத்த காரியம் வெற்றி நிச்சயம்.
பூராட்டாதி – இடமாற்றம், அலைச்சல், ஜீவ சமாதி வழிபாடு.
உத்திரட்டாதி – வாகனம் புதிதாக சேரும்,தனவரவு, மகிழ்ச்சி.
ரேவதி – பிரச்சினை, மன உலைச்சல் ,தேவை இல்லாத பிரச்சினை கவனம் தேவை.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

www.jothidam.tv

best consulting astrologer

நமது பாரம்பரியமான ஜோதிடக் கலையை மூத்தஜோதிடர்களிடன்  செய்து கற்றஜோதிடத்தில் பலன்கள் ஆய்வு செய்யும் பொழுது இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மனோபாவமும், கிரக சஞ்சாரமும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டு, அனுபவத்தையும் கருத்தில் கொண்டு ஆலோசனை தந்தாக வேண்டும் .
ஆயள்கால ஜாதக பொதுப்பலன்கள்
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல்
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்
எதிர் கால வாழ்க்கை போக்கு
உயர்கல்விக்கான ஜோதிட ஆலோசனை உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை
உங்கள் வாழ்கையில் உள்ள பல கேள்விக்கான ஜோதிட ஆலோசனை
பிரசன்ன ஜோதிடம் ராசிக்கல் பரிந்துரை ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, EMail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.

12670438_1099672750051287_1279321280883482607_n (1)