ALP Astrology YouTube Video

ஜெயலலிதா ஜாதகத்தை நான் பார்த்தேன்

💐💐💐💐💐💐💐💐💐

சகிகலாவின் ஜாதகத்தில் இருந்த்து என்ன ?

 

மிகப்பெரிய பணக்காரன் பிச்சைகாரனாக மாறியது

 

அட்சய லக்ன பத்ததி முறையில் மருத்துவ ஜோதிடம்

 

பில்லி சூன்யம் எப்படி அறிவது

 

கிரகணம் எப்படி நகர்கிறது?

 

நடிகர் வையாபுரியுடன் ஓர் அலசல்

 

திருப்பதி சென்று வந்தல் யாருக்கு திருப்பம்

Alp astrological world

Alp ஜோதிடத்தின் Accurate ?

ALP ஜோதிட முறை இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. 

வணக்கம்

ALP ஜோதிட முறை:

இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி.

யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த

நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை.

இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர்

திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள்,

Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு,

ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில்

பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது.

இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல்

இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம்.

ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும்.

ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம்.

ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த

திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார்.

ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர்,

என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும்.

ஏன்னா? நம் பிரச்சனை நமக்கு தான் புரியும்.

இன்னொருவருக்கு எந்த அளவிற்கு புரியும் என்று சொல்லமுடியாது.

அப்போ,சூழ்நிலை,பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு,

அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கனும்னா ?

உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான்.

வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வரணும்.

என்பதுதான் அவருடைய லட்சியம்.

ஏன்னா? அவருடைய கண்டுபிடிப்பை அவர் மட்டும் பயன்படுத்தாமல்,எல்லாருக்கும் பயன்படும்படி இருக்கனும் என்றுதான் இந்த வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

நீங்கள் இந்த ALP முறையை வெறும் 15 Class -ல்

நீங்கள் இதில் தேர்ச்சி பெற முடியும்.

இந்த வகுப்பு எப்பொழுது நடக்கும் என்றால்?

அதிகாலை 4:32 to 7 .

ஏன் இந்த நேரம் ?

இந்த நேரம் நம்முடைய மனம் தெளிவாக இருக்கும்.

உங்களுக்கு தொந்தரவு எதுவும் இருக்காது. வேறு எந்தகவனச்சிதறலும் இருக்காது.

உங்களுடைய கவனம் முழுவதும் இங்கு இருக்கும்.

நீங்கள் கவனமாக இருந்தால் மட்டும்தான் இந்த ஜோதிட முறையை கற்றுக் கொள்ள முடியும்.

அதனால்தான் இந்த நேரம்.

ஜோதிடம் கற்றுகொள்ள எனக்கு தகுதி இருக்கா? என்று ஒரு பொதுவான கேள்வி கேட்கறாங்க.

ஜோதிடம் கற்றுக்கொள்ள தகுதிகள் தேவையில்லை.

ஏன்னா? இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம்.

நான் சம்பாதிக்க முடியுமா?

நான் வண்டி ஓட்ட முடியுமா?

இந்த மாதிரி கேள்வி அது.

எல்லாராலும் வண்டி ஓட்ட முடியும்,

எல்லாராலும் சம்பாதிக்க முடியும்,

அதற்கான ஒரு திறன் இருக்கு,

அதை கற்றுக் கொள்ளணும் அவ்வளவுதான்.

இதுபோல் ஜோதிடத்தில் இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1) அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடம் உங்களுக்குத் தெரிந்தே இருக்கணும்.

எனக்கு கணக்கு போட தெரியும் என்று, கணக்கை பயன்படுத்தி என்ஜினியர் ஆவது வேறு,

2) அதேபோல் கணக்கை உபயோகப்படுத்தி அன்றாட தேவைகளுக்கான கணக்குகள் தெரிவது வேறு.

உங்களுக்கு கணக்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால்,இன்ஜினியர் ஆவது உங்களுடைய விருப்பம்.

இதுபோல் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக மாறுவதும்,

உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஜோதிடத்தை தெரிந்து கொள்வதற்கும்,

வித்தியாசம் இருக்கு.

இங்கு Basic class என்பது உங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடத்தை உங்களுக்கு சொல்லித்தருவது.

உங்களுக்கு ஏற்கனவே ஜோதிடம் தெரிந்திருப்பது நல்ல விஷயம்,

உங்களுக்கு ஏற்கனவே அடிப்படை தெரியும் ,ஆனால் இங்கு இந்த வழிமுறையை ஐந்து வருடமாக கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை இங்கு 15 வகுப்புகளில்

கத்துதராங்கனா,இங்கு இருக்கக்கூடிய அடிப்படைகள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.

அதனால் நீங்கள் இதை என்னவென்று கற்றுக் கொண்டால்தான்,

நீங்கள் அடுத்த Advanced level – க்கு போவதற்கு தகுதியானவர்களாக மாறுவீர்கள்.

சேர்ந்தவர்கள் எல்லாருமே Advanced level-க்கு போவது இல்லை.

இதற்கு நாங்கள் தகுதிப்படுத்துகிறோம், இந்த தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் அடுத்த Advanced level-க்கு அறிமுகம் கொடுக்றோம்.

அதனால்,நீங்கள் ஜோதிடராக இருக்கலாம், நிறைய அனுபவங்கள் இருக்கும்,

உங்கள் அனுபவங்களை நாங்கள் மதிக்கிறோம்,

ஆனால் ALP -க்கு என்று இருக்கின்ற விதிகளையும்,

ALP க்கான அடிப்படைகளையும், நீங்கள் தெரிந்துகொண்டால்தான், Advanced level-க்கு நீங்கள் செல்ல முடியும்.

அதனால் இதுவும் உங்களுக்கு தேவை.

இது online வகுப்பாக Zoom App -ல் நடைபெறும்.

அதனால், நீங்கள் வீட்டில் இருந்தே உங்களுடைய சவுகரியத்தில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முறை.

நீங்கள் Expensive Travel செய்ய வேண்டாம்,

எங்கேயும் தங்க வேண்டாம்.

ஆனால், தினப்படிக்கு நீங்கள் practice செய்து , practice செய்து வந்தால்தான்,உங்களுக்கு ஜோதிடம் அனுபவத்திற்கு வரும்.

இந்த 15 நாள் ,15 வகுப்பும் நீங்கள் ஜாதகம் கொண்டுவரப்போறீங்க, அதை Class – ல் உட்படுத்தி அதனுடைய பலன்களை உங்களையே சொல்ல வைக்கப்போறோம்.

அதுதான் இந்த வகுப்பின் நோக்கம்.

அதனால், உங்களுக்கு எவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வர முடியுமோ, அவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வாங்க.

ஏன்னா? ஜாதகம் உங்களுடையது,

அதனுடைய நல்லதும், கெட்டதும் உங்களுக்கு தெரியும்.

அதற்கு இந்த ஜாதகத்தில் நாங்கள் சொல்லக்கூடிய விதிகளை apply செய்தால் பலன் வருதா? இல்லையா ? என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

அதுதான் உங்களுக்கு அனுபவமாக மாறும்.

அந்த அனுபவம் உருவாக்குவது தான் இந்த வகுப்பின் அடிப்படை.

அதனால் கட்டாயமாக உங்களுக்கு இது பயன்படும்படியாக இருக்கும்.

ஜோதிடம் கற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் இரண்டு விஷயம் இருக்கு.

1) கணித முறை

2) பலன் சொல்லும் முறை

இந்த ஜோதிடம் எல்லாருக்கும் வராது என்று சொல்லக்கூடிய ஒரே காரணம்,

கணிதம் போடுவது என்பது எல்லோருக்கும் ஒத்து வராது

கணிதம் போடுவது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும்.

முன் கணிதம் தெரியாதவர்களுக்கு ஜோதிடம் வராது என்ற நிலை இருந்தது.

இப்போ பொதுவுடைமூர்த்தி ஐயா,என்ன

செய்து இருக்காங்கன்னா, இந்த கணித முறைகளை எல்லாம் இரத்தின சுருக்கமாக்கி, அதை ஒரு Software – ஆக அதை Mobile -ல் use செய்யும்படியான ஒரு App – ஆக மாற்றிகொடுத்துள்ளார்.

free Software இருக்கு.

இந்த free Software இப்போது போதும் உங்களுக்கு.

Basic Class – Start செய்து முடியும் வரைக்கும் இந்த Software பயன்படுத்துவது போதுமானது.

உங்களுக்கு மேற்கொண்டு ஆர்வம் இருந்து, இது மேற்கொண்டு எனக்கு பயன்படும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் purchase செய்தால் போதும்..

உங்களுக்கு ஆரம்பத்திலே free Software வந்துவிடும்.

Class எவ்ளோ எளிமையாக இருக்கும் ?

இங்கு பெரிய மனப்பாடம் செய்வதோ, ஒப்பிப்பதோ,உள்வாங்குவதோ ரொம்ப இல்லை.

நட்சத்திரங்கள் பெயர் எனக்கு தெரியாது? கிரகங்கள் பெயர் தெரியாது?

ராசி பெயர் தெரியாது ?

வாங்க கற்றுக்கொள்ளலாம்.

இது எல்லாமே சொல்லி தருவோம்.

இதை மட்டும் தான் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

விதிகள் பார்த்தால் இங்கு 5 விதிகள் தான்.

அதைக் கற்றுக்கொண்டால், அந்த 5 விதிகளை apply செய்தால் உங்களிடம் ஜாதகம் கொடுப்பவர்கள் என்ன கேள்விக்காக வந்திருப்பார் என்று நீங்கள் சொல்ல முடியும்.

அவர் என்ன பதில் எதிர்பார்க்கிறார் என்றும் நீங்கள் சொல்லலாம்.

இதை இரண்டையும் சொன்னால்தான் துல்லியமான பலன்.

நடக்குமா? நடக்காதா? இது நடக்கும், இது நடக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியும் ALP முறையில், அதுதான் இதனுடைய சிறப்பு.

 

இதை கற்றுக் கொள்வதற்கு பெரிய திறன்கள் எதுவும் தேவையில்லை.

உங்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் தான் ரொம்ப முக்கியம்.

இந்த 15 நாள், 15 Class -யை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ALP Astrology Office Number :9786556156

வருகின்ற ஜனவரி 6ம் தேதி 2023  அடிப்படை வகுப்பு துவக்கம்.

வாங்க சந்திப்போம்……

https://youtu.be/tMvOE-p3Sbs

 

ஜனவரி மாதம் 6ம் தேதி  அட்சய லக்ன பத்ததி – அடிப்படை வகுப்பு ஆரம்பமாகிறது. 

அனைவருக்கும் வணக்கம்.

வருகின்ற ஜனவரி மாதம் 6ம் தேதி
அட்சய லக்ன பத்ததி – அடிப்படை வகுப்பு ஆரம்பமாகிறது.
ஜோதிட நண்பர்கள், ஜோதிட ஆர்வலர்கள், ஜோதிடர்கள்,
எல்லாருக்கும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய ஜாதகம் இதுநாள் வரைக்கும் யாரும் சரியாக பார்த்து பலன் சொல்லவில்லை என்ற கேள்வியோடு நாம் நிறையபேர் இருக்கோம்.

கண்டிப்பாக ஒரே ஒரு முறை அட்சய லக்ன பத்ததி  ஜோதிடம் படிங்க.
இந்த வாய்ப்பு 2023 ஜனவரி 6ம்  தேதி ஆரம்பமாகிறது.

காலையில் பிரம்ம முகூர்த்ததத்தில் 4:32 க்கு இந்த வகுப்பு ஆரம்பிக்கும்.
காலை 6:32 வரை இந்த வகுப்பு நடக்கும்.
அதன் பிறகு பொதுவான கேள்வி பதில்கள், கலந்துரையாடல், இருக்கும்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர்கள், மற்றும் திரு. பொதுவுடைமூர்த்தி அவர்கள் இந்த வகுப்பு எடுப்பார்கள்.
இதில் உங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் , உங்களுக்கு தெரிந்தவர்கள் ,ஜோதிடர்கள், ஜோதிடம் சம்பந்தப்பட்ட  யாருக்காவது இந்த பதிவு பயன்படும்.
கண்டிப்பாக இந்த தகவலை சொல்லுங்கள். பகிருங்கள்.

அட்சய லக்ன பத்ததி ஒரு முறை படிங்க. எவ்ளோ தூரம் நாம் வாய்ப்பை , எத்தனையோ முறை நாம் ஜாதகம் பார்த்திருப்போம்.
ஒரு முறை  ALP முறையை படித்து பாருங்கள். அடுத்து வரக்கூடிய 15 நாட்கள் உங்களுடைய வாழ்க்கையை மாற்றுமா? என்று பார்ப்போம். இது கண்டிப்பாக எவ்ளோ பேயருடைய வாழ்க்கையில் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மாற்றிருக்கு.
உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றும்.

அட்சய லக்னம் போல் உங்களுடைய வாழ்க்கையும் மாறும்.
மாறும் வாழ்க்கை நகரும் லக்னம்,
கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையும் மாறும்.

அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட வகுப்பில் நீங்கள்  எல்லாரும் கலந்துகொள்ளனும்.படிக்கனும். வாழ்க்கையில் ஒரு வெற்றி பெறனும் என்ற ஒரு நிகழ்வை இந்த நேரத்தில் உங்கள் எல்லாருக்கும்  சொல்லிக்றேன்.
வாங்க, ஜனவரி மாதம் 6ம் தேதி 2023-ல்  சந்திப்போம்.

இது online வகுப்பாக, zoom செயலியில் நடைபெறும்.
நீங்கள் வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைக்கு எல்லார் கையிலும் Android Mobile இருக்கு. Zoom App இருக்கு.
இந்த வகுப்பு  காலை 4:30 மணிக்கு என்பதால் கண்டிப்பாக உங்களுக்கு  ஒரு புதிய மாற்றமாக இருக்கட்டுமே.
காலை 4:30 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்தி பாருங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறும்.

மாறும் லக்னமும் , உங்கள் வாழ்க்கையும் மாறும்.

நன்றி, வணக்கம்.

முன்பதிவுக்கு : 9786556156