நவதிருப்பதி

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிநதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்துவைணவ தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்குஉரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.

நவக்கிரங்கள்தொகு

நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவவழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.[1][2]

சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்குஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்‌களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

SASTI TV Live

12 மணி நேரம் தொடர் நேரலை

அனைவருக்கும் வணக்கம்

அட்சயலக்னபத்ததி என்ற புதிய ஜோதிட முறையில் ஒரு புது முயற்சியாக இந்த #ALP ஜோதிட முறை பலருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் 12 மணிநேரம் தொடர் நேரலை SASTI TV https://youtu.be/uqpRDDoIMdY யில்

அட்சயலக்னபத்ததி ஜோதிட ஆய்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழவுகளை அனுபவங்கள் மற்றும் நேயர்கள் பலருடைய ஜோதிட சந்தேகத்திற்கான விளக்கங்களை

அட்சயலக்னபத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி அவர்களும் ALP Astrologer திருமதி சாந்தி தேவி ராஜேஷ்குமார் அவர்களும் கலந்துரையாடல் மூலம் பலன்அளிக்க இருக்கிறார்கள் ஜோதிட நண்பர்களும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய பொன்னான வாய்பினை நீங்கள் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்களுடைய ஜாதகத்திற்கான கேள்விகளை 12 மணிநேர நேரலையில் கேட்டு பயனடையுங்கள்