வீட்டுக்கு ஒரு ஜோதிடர்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி முறையில் எளிமையான கணக்குகள்,ஒரே மாதிரியான கணக்கு முறைகள், அட்சய லக்னத்தில் அட்சய லக்னம் குறிக்கிறோம், அட்சய பாவகம் குறிக்கிறோம், எல்லாவற்றிலும் கணக்கு முறைகள் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஜோதிடர் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏன்னா? எந்த அளவிற்கு இந்த கிரகங்களைப் புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கை முறையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை வளமாகும். ஒரு செயல் நடைபெறுவதற்கு முன் எங்கேயாவது வெளியில் சென்றால் இன்றைக்கு நம்முடைய நேரம் எப்படி இருக்கு என்பதை பார்த்து அந்த நேரத்தில் போனால் கண்டிப்பாக அந்த விஷயம், அந்த செயல் நடக்கும், நடக்காது, என்று தெரிந்து கொண்டால் அந்த செயலை முற்படுத்தலாம் அல்லது அல்லது அந்த செயலை செயல்படுத்தலாம். நடக்காது என்றால் அதை தள்ளி போட்டு அதற்கு முதல் நாளே செயல்படுத்தலாம். இந்த கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவு பயன்படுகிறது, ஜோதிடம் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு காலத்துடைய ஒரு கண்ணாடி. உங்களுடைய இலக்கு உங்களுடைய பாதை தீர்மானிக்கப்பட்டு விட்டால் கண்டிப்பாக நீங்கள் சென்றடையக்கூடிய சந்தோஷம், முன்னேற்றம், மகிழ்ச்சி உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டும். இது தான் ஜோதிடம். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேண்டும். செய்யக்கூடிய எல்லா செயல்களுக்கும் அடிப்படை காரணம் ஜோதிடம்தான். இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் வாழ்க்கை மாறும். நீங்கள் படித்தால் உங்களை சார்ந்த சமூகம், உங்கள் நண்பர்கள், உங்களை சார்ந்தவர்களை வெற்றி பெற வைக்க முடியும். ஜோதிடம் பிரபஞ்சத்தின் உடைய கட்டளை. எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேண்டும் கண்டிப்பாக 9 to 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜோதிடம்தெரிந்தாலே கிரகங்கள் உடைய தன்மைகள் தெரிந்தாலே,நட்சத்திரத் உடைய தன்மைகள் தெரிந்தால் அவர்களுடைய வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு,அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும். மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். ஜோதிடத்தின் மூலமாக மாணவர்கள் அவர்களுடைய நிலைகளை அறிந்து கொள்ளக்கூடிய வழி உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நமது வெற்றியை தீர்மானிக்க கூடிய ஜோதிட கல்வி எல்லோருக்கும் தேவை. ஜோதிடம் படிங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். நன்றி.

#ALP_Astrology_newmethod

#alp_astrology_method_book

#ALP_astrology_classes

#alp_astrology_classes_moorthy

#ALP_astrology_contact_Alpnumber_9786556156

https://youtu.be/A1xaEMI5OU4

குழந்தை பாக்கியம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் எப்போது யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை நான் ஏன் உருவாக்கினேன் என்றால்? ஒரு காலகட்டத்தில் ஜோதிடம் என்பது எல்லாரும் ஒரு பொதுவான, ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அது நடக்க வேண்டும். அட்சய லக்ன பத்ததி என்பது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு, இங்கு இருக்கக் கூடிய நிகழ்வுகள், ராசி கட்டத்தில் உண்மையிலேயே அந்த நிகழ்வு இருக்கா என்பதை பார்க்க வேண்டும். குழந்தை பற்றிய கேள்வி என்றால் 5ம் வீடு பலமாக இருக்க வேண்டும். ஐந்தாம் வீடு பலமாக இல்லை என்றால் ஆய்வுகள் படி இந்த குறைபாடு இருந்தால் அது சரியான ஜாதகம் தான் என்பதை கண்டு பிடிப்போம். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகரும் பொழுது ஐந்தாம் அதிபதி எப்படி இருக்கு? ஐந்தாம் வீட்டு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு? ஒவ்வொரு ஜாதகத்திலும் பலமாக பார்க்க வேண்டும். 4ம் வீடு பாதிப்பு கேட்டால் 4ம் வீடே லக்னமாக பாவிப்பார்கள். 4ம் வீடு தன்மைகள் எப்படி இருக்கு, 4ம் வீடு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு லக்னாதிபதி எப்படி இருக்கு, நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு, ALP லக்னாதிபதிக்கும், 4 ஆம் வீட்டு லக்னாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன, என்பதை ஆய்வு செய்யும் பொழுது யார் யாருக்கு பிரச்சனை? எதனால் பிரச்சனை? என்பதை பார்க்க வேண்டும். அட்சய லக்ன பத்ததியில் 108 நட்சத்திர பாதமும், 108 நவாம்ச பாதமும் தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு லக்னமும் நகரும் பொழுது 12 லக்னமும் நகரும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/E5SfyR-ZVY0