ALP ASTROLOGY MOBILE APPLICATION INSTALLATION GUIDE

Spread the love

அனைவருக்கும் வணக்கம்.
ALP செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி பார்போம்.

அட்சய லக்ன பத்ததி செயலி
play store ல்
Alp Astrology னு type செய்தால் வரும்.
Install செய்து, ALP செயலியையை Open செய்தால் நம்ம Mail id கேட்கும்.
Mail id கொடுத்து open செய்ய வேண்டும்.

அப்பறம், purchaes னு option இருக்கும். purchaes குள்ள பொய்ட்டு Basic verision Account details இருக்கும்.
அதுக்கு கீழ நம்ம Mail id இருக்கும்.கீழ Enter the Unlock Codeகேட்கும்.அங்க ஒரு CodeNumber கொடுப்போம்.
அதை கொடுத்து activate செய்யலாம்.

அதன்பிறகு preferences
உள்ள போனால், place கேட்கும். நம்ம எந்த place ல இருக்கோம்னு கொடுக்கனும்.

அதன்பிறகு 5 Languages இருக்கும். அதில் நாம் எந்த Languge என்பதை Select பன்னிக்கனும். அதன் பிறகு நம்மளுடைய name,Date of birth, place எல்லாம் கேட்கும். நாம்அனைத்தும் கொடுத்த பிறகு நம் ஜாதகம் open ஆகிடும்.

ஜாதகம் வந்த பிறகு ALPலக்னம் என்ன என்பதையும், நட்சத்திரம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த ஜாதகத்தில் அனுஷம் நட்சத்திரத்தில் ALP லக்னம் உள்ளது.
ஒரு ஜாதகத்தில் 1,7 சம்பந்தப்பட்டால் திருமணம் என்கிறோம்.இந்த ஜாதகத்தில் அனுஷம் 4ம் பாதத்தில் நவாம்சத்தில்
விருச்சிகத்தை ALP லக்னம் தொடுகிறது.

அடுத்தது பஞ்சாங்கம்.
நாம் பிறந்த நட்சத்திரம், என்ன ராசி, என்ன யோகம், பிறந்த திதி, என்ன கரணம்,
ராகு காலம் எல்லாம் இதில் வரும்.

அடுத்தது அட்சய ராசி, அட்சய பாவகம்.
அடுத்ததாக தசாபுத்தி,
தசா புத்தியை open செய்தால் முதலில் தசா வரும், அடுத்தது புத்தி வரும்.

நமக்கு எந்த புத்தி தேவையோ அதை touch செய்தால் அதனுடைய அந்தரம் வரும்.

அந்தரத்தில் தேவையான விஷயங்களை எடுக்கும்பொழுது சூட்சமம் வரும்.

சூட்சுமத்தில் அதிசூட்சமம் வரும்.

அடுத்தது கோச்சாரம்.
கோச்சாரத்தில் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
கட்டத்தில் கிரகங்கள் இருப்பது நம்முடைய ஜெனன ஜாதகத்தின் chart.
சிவப்பு நிறத்தில் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருப்பது கோச்சார கிரகங்கள்.

வட்டம் போட்டு புள்ளி வைத்திருப்பது சூரியன்.
பிறை மாதிரி உள்ளது சந்திரன்.
வட்டம் போட்டு Arrowmark மாதிரி உள்ளது செவ்வாய்.
கீழே” + ” போட்டு மேலே வட்டம் போட்டு இருப்பது சுக்கிரன்.
கீழே ” +”போட்டு மேலே வட்டத்திற்கு மேலே இரண்டு கொம்புகள் மாறி உள்ளது புதன்.
நான்கு மாதிரி உள்ளது குரு.
கோட்டில் “+” போட்டு அதில் இழுத்திருப்பது சனி.
மேல்நோக்கி சுழித்து இருப்பது கேது.
கீழ்நோக்கி சுழித்திருப்பது ராகு.
அடுத்தது பாவக முறைகள்.
முதல்பாவகம்,இரண்டாவது பாவக புள்ளிகள் எல்லாம் இதில் வரும்.

அடுத்தது கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் உள்ள KP Chart ம் இதில் இருக்கு.
அதிபதி, உப அதிபதி, உப உப அதிபதி அடுத்தது ராசி குண்டலினி இதில் இருக்கும்.

அடுத்தது பஞ்சாங்கம்.
பஞ்சாங்கத்தில் நாள் ,நட்சத்திரம்,ராசி கட்டங்கள், ஹோரை,பஞ்சபட்சி,
எல்லாம் இதில் வரும்.

அடுத்தது பிரசன்னம்
1 லிருந்து 120க்குள் எண் கொடுத்தால் அந்த எண்ணிற்கு உள்ள பிரசன்ன கட்டம் வரும்.
அதை வைத்து பலன்கள் சொல்லலாம்.

அடுத்தது பொருத்தம்.
பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் ஜாதகம் ,பெண் ஜாதகம் கொடுத்து Submit கொடுத்தால் எத்தனை பொருத்தம் உள்ளது என்பது வரும்.

அடுத்தது youtube Videos என்னென்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தது training Videos இதில் இருக்கும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்.
ALP training Videos எப்பது Install செய்வது?
play store ல் ALP astrology app open செய்து அதற்குள் சென்றால் Join the Beta வில் join என்பதை click செய்ய வேண்டும்.
Beta Join கொடுத்த பிறகு ALP Astrology செயலி பக்கத்தில் Beta என்பது வரும்.
Beta Join கொடுக்காமல் Application குள் செல்ல முடியாது.
Beta join கொடுத்தால்தான் Application open ஆகும்.
training Videos Click செய்து உள்ளே சென்றால்
உங்கள் mail idவரும்.
Screenshot எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு Password கொடுப்போம், அதை Enter the unlock Code ல் போட்டு Activate செய்யலாம்.
அதன் பிறகுதான் training Videos open ஆகும்.
Password கொடுத்து open செய்தபிறகு பின்னாடி வந்தால் training Videos open செய்து உள்ளே சென்றால் Videos open ஆகும். அதில் Classes Video, Basic Video 101 Videos இருக்கும்.
நன்றி ,வணக்கம்..https://www.youtube.com/watch?v=hrFFyir_QcE&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *