ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்ன புள்ளி நகர்கிறது

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை.
அட்சய லக்னம், அட்சய ராசி,
கோச்சார கிரகங்களின் தன்மை எப்படி உள்ளது என்பதை பார்க்கப்போகிறோம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்ன புள்ளி நகர்கிறது,

ஒவ்வொரு காலகட்டத்திலும் நகர்ந்து அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்ன யோகங்கள், அவயோகங்கள், பெறப்போகிறோம் என்பதை கூறுவதுதான் அட்சய லக்கனம்.

உடலுடைய வளர்ச்சி தன்மைகள் உயர்கிறதா? தாழ்கிறதா? என்பதை அட்சய லக்கனம்தான் முடிவு செய்கிறது.

உதாரணமாக ஜாதகருடைய ஜென்ம லக்னம் தனுசு, வயது 40,
ALP லக்னம் மீனம்.
பிறக்கும்போது தனுசு லக்னத்திற்கு மேஷ ராசி,இன்றைய தசாநாதன் ராகு தசை.
அட்சய ராசி மிதுனம்,
நடக்கக்கூடிய தசை ராகு தசை.
மிதுன லக்னத்திற்கு 10 வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி ரேவதி நட்சத்திரத்திஅனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை.
அட்சய லக்னம், அட்சய ராசி,
கோச்சார கிரகங்களின் தன்மை எப்படி உள்ளது என்பதை பார்க்கப்போகிறோம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னம் புள்ளி நகர்கிறது,

ஒவ்வொரு காலகட்டத்திலும் நகர்ந்து அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்ன யோகங்கள், அவயோகங்கள், பெறப்போகிறோம் என்பதை கூறுவதுதான் அட்சய லக்கனம்.

உடலுடைய வளர்ச்சி தன்மைகள் உயர்கிறதா? தாழ்கிறதா? என்பதை அட்சய லக்கனம்தான் முடிவு செய்கிறது.

உதாரணமாக ஜாதகருடைய ஜென்ம லக்னம் தனுசு, வயது 40,
ALP லக்னம் மீனம்.
பிறக்கும்போது தனுசு லக்னத்திற்கு மேஷ ராசி,இன்றைய தசாநாதன் ராகு தசை.
அட்சய ராசி மிதுனம்,
நடக்கக்கூடிய தசை ராகு தசை.
மீன லக்னத்திற்கு 10 வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி ரேவதி நட்சத்திரத்தில் செல்கிறது.
அட்சய ராசி புள்ளி திருவாதிரை நட்சத்திரம்,
வேலை சம்பந்தப்பட்ட கேள்விகள்? அம்மா சம்பந்தப்பட்ட கேள்வி?களுக்காக வந்திருப்பார்.

அட்சய லக்கனம் மீனம், அட்சய லக்னபுள்ளி ரேவதி,
தொழில் வேலைவாய்ப்பு பிரச்சனையாக உள்ளது என்ற கேள்வி?
அட்சய ராசிக்கு உயிர் புள்ளியான ராகு அட்டமத்தில் உள்ளது.

லக்கனத்தில் இருக்கக்கூடிய ராகு லக்னத்திற்கு 4ம் வீடான தாய்க்கு அதிக பாதிப்பு உண்டாகும்.

8ம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுவால் ஜாதகருக்கும் பிரச்சனை உண்டு,மனைவி ,தாய் இவர்களுக்கும் பிரச்சனை உண்டு.
6ம்வீட்டு அதிபதி சூரியன்,
சூரியனுடைய நட்சத்திரம்
கார்த்திகை, உத்திரம் , உத்திராடம்,
இந்த மூன்று நட்சத்திரங்களில் ஜெனஜாதகத்தில் உத்திரம் நட்சத்திரம் சம்பந்தப்படுகிறது.
அதனால் மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

கோச்சார கிரகங்களை வைத்து அட்சய லக்கனத்தில் எளிமையாக பலன் சொல்ல முடியும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *