எதிர்பாராத திடீர் திருமணம்

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் நிறைய நிகழ்வுகள் பதிவு செய்திருக்கிறோம். முதல் 12 பாவங்கள் இருப்பதை ரெட் கலர் கட்டம் கொடுத்துள்ளோம். அது என்னவென்றால் அழுத்தம் அதிகமாக உள்ளது. ஏதாவது ஒன்றில் அழுத்தம் அதிகமாக இருந்தால் ஜாதகர் மாற்றிக்கொள்ளவேண்டும். 4ம் வீட்டில் இல்லாமல் கீழ் உள்ள பாவகத்தில் ரெட் கலர் இருந்தால் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். வீடு, வண்டி, வாகனம், சொத்து, சுகம் சம்பந்தப்பட்ட இடங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். எதிர்உள்ள நண்பர்களால் பாதிப்பு வரும். அதனால் பைக்கில் செல்லும் போது நேராக ஒரு சுவரில் கொண்டு போய் விடுவார். அதேபோல் வீட்டிலும் பிரச்சனை ஏற்படும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகதான் உயர்நிலை மென்பொருள் பதிவு செய்திருக்கிறேன். உயர்நிலை மென்பொருளில் பிறந்த நேரம், பிறந்த இடம், பிறந்த தேதி பதிவு செய்தால் 4-ஆம் பாவகத்தில் சிகப்பு வண்ணம் இல்லாமல் கீழுள்ள பாவகத்தில் இருந்தால் கண்டிப்பாக வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஆனால் கீழ் இல்லாமல் மேலுள்ள பாவகத்தில் இருந்தால் வீடு, வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்காது. ஜாதகத்தில் தான் குறைபாடு இருக்கும். ALP பாவகத்தில் சிகப்பு வண்ணம் இருக்கும்பொழுது வீடு வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். அது ஒரு வருடம், இல்லை ஒரு மாதம், இல்லை 3 வருடம் 4 மாதம் கூட இருக்கலாம். அதற்காக அவர் பில்டிங் ல் வண்ணம் அடிக்கும் பொழுது ஒரு சந்தோஷமான நிகழ்வு உண்டாகும். அதை விட்டு அவர் வேறு இடம் செல்லும் பொழுது பெரும் செல்வமும், சந்தோஷமும் கிடைக்கும். 10ம் பாவகத்தில் ALP பாவகம் கீழ் சிகப்பு வண்ணம் இருந்தால் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு உண்டாகும். அதுவே ALP ல் சிகப்பு வண்ணம் இருந்தால் ஜாதகரை தேவை இல்லாமல் ஈடுபட்டு வேலையில் சொதப்பல் செய்வார். வேலை செய்ய முடியாமல் போகும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/RLQ6pWKOoMM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *