வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு

Spread the love

 

வெளிநாடு செல்லும் யோகம் பற்றி முறையில் ALP பார்ப்போம்:

ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் வெளிநாட்டு பயணத்திற்காக பயணிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
இதை ALP முறையில் உண்மையில் இந்த ஜாதகருக்கு சரியான நேரத்தில் பொருத்தம் இருக்கா என்பதை பார்ப்போம்.

ஜாதகருடைய ஜென்ம லக்னம் மேஷம், இப்பொழுது ALP 4ம் வீடு , எப்பொழுது ஒருவர் 4ம் வீடு சம்பந்தப்பட்ட நிகழ்விற்கு ஒரு ஜாதகர் வந்தால் வேலை தொடர்பாக என்பது முதல் விஷயம்.

2வது கடகராசி அதிபதி சந்திரன் 9 ல் இருக்கு, இதில் இருக்கும்பொழுது வெளிநாடு சம்பந்தப்பட்ட யோகம் உண்டு.

3வது புனர்பூசம் 4ம் பாதம் நட்சத்திரம் குருபகவான் புனர்பூசம் 4ம் பாதம் நீர் ராசியில் 2008 – 2018 வரை ஆரம்பித்தது.

காற்று ராசியில் 3ம் இடம் இருக்கும் வரை முயற்சி செய்திருப்பார். ஆனால் 4ம் இடம் இங்கு அந்த நிகழ்வு நடந்திருக்கு, இது ஜாதகரே சொல்லிட்டார்.
இது சரியா என்பதை பொருத்தி பார்பது தான் இந்த நிகழ்வு.

புனர்பூசம் 4ம் பாதம் , 6, 9 க்கு உடையவன் குருபகவான் 4 ல் இருக்கார்.
அந்த குரு பகவான் தன்னுடைய 9ம் பார்வையாக 12 ஆம் வீட்டை பார்க்கிறார்.
12 ல் ராகு இருந்தால வெளிநாடு யோகம் உண்டு.

புனர்பூசம் 4 நவாம்ச புள்ளி யோகமாக இருக்கக்கூடிய நிகழ்காலத்தில் ஒரு ஜாதகருக்கு ஒரு யோகமான காலம் நடக்கிறது.

இவருடைய தசை 11 ல் இருந்து நடத்துது
3,12 க்குடையவன் 11 ல் ஒரு தசை நடத்துது இது யோகமான காலமாக உள்ளது.
சுக்ரபுத்தி 10 ல் தொழிலுக்காக போகிறார்.

இதுபோல் நடந்த நிகழ்வுகளை உங்கள் ஜாதகத்தில் பொருத்திப் பாருங்கள்.
பாரம்பரிய முறையிலும், Alp முறையிலும் உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பொருத்திப் பாருங்கள்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *