திருவோணம் நட்சத்திரம் 3ம் பாதம் :

திருவோணம் நட்சத்திரம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் திருவோணம் நட்சத்திரம் 3ம் பாதம்.
மகர லக்னம்.

இந்த காலகட்டத்தில் ஜாதகர் வந்தால் உடல் உபாதைகள்,
வழக்கு சம்மந்தப்பட்ட விஷயங்கள், கடன் சார்ந்த விஷயங்கள்,
எதிர்பாராத திருமண உறவுகள், எதிர்பாராத கோர்ட், கேஸ் வழக்குகளில் சம்மந்தப்பட்டு பிரச்சனைகள் எப்பொழுது முடியும், நிலம் சம்மந்தப்பட்டது,
இடம் சம்மந்தப்பட்டது,
திருமண உறவுகள் சம்மந்தப்பட்டது, மருத்துவமனை சம்பந்தப்பட்ட செலவுகள்,
இதற்காக தான் ஜாதகர் வருவார்.

திருவோணம் நட்சத்திரம் 3ஆம் பாதம்
ஒரு வருடம், ஒரு மாதம், பத்து நாள் பிரச்சனைகள் கொடுக்கக் கூடிய காலம்.

கணவன் மனைவி பிரச்சனைகள்,
கோர்ட் கேஸ் வழக்குகளில் பாதிக்கப்படுவர்.

மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திர பாதம் திருவோணம் நட்சத்திரம் 3ம் பாதம்.

நன்றி, வணக்கம்.

உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதம் :

உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதம்.
Alp லக்னம் மகர லக்னம்.

வாழ்க்கையில் இது நாள் வரைக்கும் எவ்வளவு பிரச்சனைகள் பார்த்திருப்பீர்கள்.
அதெல்லாம் தாண்டி ஒரு பிரச்சனை, வீடு, வண்டி, வாகனம், சொத்து
ஏன்னா? அட்டமாதிபதி சூரியன்,
அட்டமாதிபதி கிரகம் மறைந்தாலே யோகத்தை கொடுக்காது.

மகரத்திற்கு 10ல் சூரியன் நீச்சம் ஆகும் காலத்தில் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு இருக்கும்.

சில கிரகங்கள், சில அமைப்புகள் எதிர்பாராமல் யோகத்தைக் கொடுக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்,
கடன் சார்ந்த விஷயங்கள்,
தேவை இல்லாத அவர் பெயர்கள்,
தேவை இல்லாத இடங்களில் ஜாமின் கையெழுத்துகள், அப்பா உடல்நிலை, அம்மா உடல்நிலை, ஜாதகருடைய உடல்நிலை,ஆப்பேரஷன் சம்மந்தப்பட்டது.

ஜாதகர் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

உத்திராடம் 2ம் பாதம் சூரியன் பல பட்டால் நன்றாக இருக்கும்.
சூரியன் 6ல் இருந்தால் போராடி ஜெயிக்கும்.
உதாரணமாக மகரத்தில் 6ல் மிதுனத்தில் இருந்தால் போராடி ஜெயிக்கும்.

உத்திராடம் 2ம் பாதம் வரக்கூடிய காலகட்டம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

நன்றி வணக்கம்.

மூலம் நட்சத்திரம் 2ம் பாதம்:

மூலம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் 2ம் பாதம்.

மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் வந்தால்,
எனக்கு எப்பொழுது கடன் தீரும்,
கடன், வம்பு,வழக்கு ,நோய்நொடி சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
கோர்ட், கேஸ் வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் கேள்வியாக வரும்.

ஜாதகர் குழந்தைக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் தடைப்பட்டுவிட்டது என்று சொல்வார்.

என்னுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்னுடைய வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் தடைப்பட்டு விட்டது என்று ஒருவர் வருவார்.

என்னுடைய முயற்சி எல்லாம்
தடையாகிறது என்று ஒருவர் வருவார்.

என்னுடைய வீடு விற்க வேண்டும். ஆனால் விற்க முடியவில்லை என்று ஒருவர் வருவார்.

திருமண வாழ்க்கை பிரச்சனைக்காக ஒருவர் வருவார்.

மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் போகும் பொழுது 100 கேள்விகள் இருக்கும்.
அந்த கேள்விகளுக்கு தான் வருவார்.

அட்சய லக்ன பத்ததி
ஜோதிட முறையில் கேள்வியும் இருக்கு,
பதிலும் அங்கேயே இருக்கு.
இதற்கு நிவர்த்தியே கிடையாது.

ஜாதகருக்கு தேவையில்லாத அமைப்பை ஏற்படுத்தக்கூடியது மூலம் நட்சத்திரம் 2ம் பாதம்.

பொதுவாக பார்த்தால் போராடி ஜெயிக்கும் நன்றாக இருக்கு.
ஆனால் குடும்ப சூழ்நிலையில் ஜாதகர் போராடி படிக்க முடியாது,
உடல்நிலை பாதிப்புக்கு ஜாதகர் ஆட்படுவார்.

மூலம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

தொழில் எப்படி இருக்கும்?
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் விரயமாக இருக்கும்.
தொழில் நட்டம் தான் ஏற்படும்.
ஆனால் அந்த தொழிலை மாற்ற மாட்டார்.

மூலம் நட்சத்திரம் 2ம் பாதம் போகும் போது ஒருவர் வந்தால்
அவருக்கு எதிர்பார்த்த லாபம் கிடையாது.
நாம் சொல்லக்கூடிய எந்த விஷயமும் புரிந்து கொள்ள மாட்டார்.

ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

மூலம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

நன்றி, வணக்கம்