ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்.

வீடு , வண்டி , வாகனம்,
கணவன் மனைவி உறவுகள் சம்பந்தப்பட்டது,
ஜாதகரை பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும்.
வேலைகள் சம்பந்தப்பட்ட கேள்விகள்.
நான் எப்படி ஜெயிப்பேன்?
என்னுடைய பெயர் எப்படி இருக்கும்? என்னுடைய புகழ் எப்படி இருக்கும்? என்னுடைய வெற்றி எப்படி இருக்கும்?

எல்லா கேள்விகளும் சந்தோஷமான சூழ்நிலை உருவாக்கும்.

ஜாதகர் அதற்கு காரணமாக அமைய வேண்டும்.

ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் வரும்பொழுது ஜாதகருக்கு எப்படியாக இருந்தாலும் பெயர், புகழ் வரும்.

சந்தோஷமான ஒரு மனநிலையை உருவாக்கும்,
சந்தோஷமான மாற்றம் உண்டு. சந்தோஷமான ஒரு வாழ்க்கை.

வெளிநாடு, வேலைவாய்ப்பு எந்த கேள்வியாக இருந்தாலும் ஜாதகர் அதற்கு காரணமாக அமைய வேண்டும்.
அவருடைய முயற்சி பலமாக இருக்க வேண்டும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
கண், காது, தாடை பகுதிகளில் வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.

ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்
கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது.

நன்றி, வணக்கம்.

 

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *