அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம் :

Spread the love

அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம்.

உங்களுடைய இன்றைய வயது லக்னம் எப்படி மாறும் என்பதை தெரிந்துகொள்ள,
உதாரணமாக என்னுடைய வயது 40 என்றால் 40 x 3 என பெருக்கிக்கொண்டால் இன்றைய வயதுடைய லக்னம் என்னவென்று கண்டுபிடிக்கலாம்.

இன்றைய அட்சய லக்னம் கன்னி லக்னம், அஸ்தம் நட்சத்திரம் 2பாதம்.

எதிர்பாராத சந்தோஷங்கள்,
வெளிநாட்டு பயணங்கள்,
குழந்தைகள் சம்மந்தப்பட்டது,
குல தெய்வம் சம்மந்தப்பட்டது,
பூர்வபுண்ணியம் சம்மந்தப்பட்டது.
வண்டி , வாகனம் சம்மந்தப்பட்டது.

ஒரு ஜாதகர் 6, 8, 10, 12 ல் சந்திரன் அமையவில்லை என்றால்
மிக சிறப்பான, மிக யோகமான,
அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக யோகமான மகிழ்ச்சியான காலம்.

எதை கேட்டாலும் கொடுக்கும்.
வெளியூர் பயணமா,
வெளியூர் சம்மந்தப்பட்டதா,
தொழில் சம்மந்தப்பட்டதா,
பாக்கியம் சம்மந்தப்பட்டதா,
குலதெய்வம் சம்மந்தப்பட்டதா,
கோயில் சம்மந்தப்பட்டதா,
எல்லாவற்றிலும் யோகம் உண்டு.

இஷ்ட தெய்வங்களை வணங்கி எது வேண்டுமோ அதை அள்ளித் தான் கொடுப்பார்.

பருவத்தே பயிர் செய்வதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய சாதனையாளன்.

வீடியோவை பார்க்க பார்க்க தான் புரிதல் வரும்.
அட்சய லக்ன பத்ததி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் google ல் ALP Astrology சர்ச்செய்து ஆய்வு செய்துபாருங்கள்.

இதற்கான நிறைய வீடியோக்கள் பார்க்க பார்க்க தான் அட்சய லக்ன பத்ததி உங்களுக்கு புரியும்.
லக்னம் எப்படி நகர்கிறது,
ராசி எப்படி நகர்கிறது,
என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜென்ம லக்னத்திற்கு அர்ச்சனை செய்யும்பொழுது , அதன் கூடவே அட்சய லக்னம் அஸ்தம் 2ம் பாதம் அர்ச்சனை செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறும்.

அஸ்தம் 2ம் பாதம் யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்கள் பெரிய பாக்கியவான்கள்.
கண்டிப்பாக பெரிய மாற்றம் உண்டு.

எல்லா உயிர்களையும் அன்பு செய்யுங்கள்.
எவ்வுளவு முடியுமோ அசைவத்தை தவிருங்கள்.
உடலில் சந்தோஷம் என்றால் என்னவென்றே தெரியாது.

அஸ்தம் 2ம் பாதம் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/E5SfyR-ZVY0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *