ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அறிவுக்கும் திறமைக்கும் நான் போட்டியிட்டால் ஜெயித்து விடுவேன்.
ஆனால் அறிவுக்கும் திறமைக்கும் அதிர்ஷ்டத்திற்கு போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது.

அறிவு திறமை இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்ற ஒரு விஷயம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

அதிர்ஷ்டம் என்பது கிரகங்கள் மூலமாக நமக்கு வரக்கூடிய யோகம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் 4 ம் பாதம்.

ரோகிணி நட்சத்திரம் நாலாம் பாதம் அட்சய நட்சத்திர புள்ளியாக செல்லக்கூடிய காலகட்டத்தில் எப்படி இருக்கும்.

ஜாதகருக்கு யோகமான காலம், அவருடைய முயற்சிகள், எண்ணங்கள் எல்லாம் ஈடேறும் காலம்.

இந்த காலகட்டத்தில் என்ன படிக்க நினைக்கிறீர்களோ அதை படிக்கலாம்.

வெளிநாடு செல்லலாமா? சொல்லலாம்

படிப்புக்கேற்ற வேலை உண்டு.
திட்டமிட்டு செயல்பட கூடியவர்.

ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம் ALP லக்னம் ரிஷப லக்னம்.

ஒவ்வொரு நட்சத்திர பலன்,ஒவ்வொரு லக்ன பலன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இது பொதுவான பலன்.

காலம் கடந்து இந்த பலன்கள் ஏற்படும். அதாவது சந்திரனுடைய நிலையை பார்த்து பலன்கள் சொல்ல முடியும்.

ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம்
ரிஷப லக்னம் வரும்பொழுது
மீனராசி என்றைக்கு கோச்சாரத்தில் வருகிறதோ அன்றைக்கு பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
அம்மா அப்பா சம்பந்தப்பட்டது, என்னுடைய வாழ்க்கை முறையில் சந்தோசமாக செயல்படக்கூடிய விஷயங்கள் ஏதாவது ஒரு செயலை இந்த நாளில்
மீன ராசியில் தொடங்கினால் வாழ்க்கையில் எப்பொழுதும் அந்த தொழிலில் சந்தோஷம் இருக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *