ரோகிணி நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

ரோகிணி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அந்தந்த கிரகங்கள் அதனுடைய வேலையை பலமாக செய்யும்.
அதற்கு தகுந்தார்போல் நம் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் இது சரி, இது தவறு என்று
ஒவ்வொரு மனிதருக்கும் யோகத்தையும், அவ யோகத்தையும் கொடுக்கும் இந்த கிரகங்கள்.

அதனால் கண்டிப்பாக மிக மிக கவனமாக சொல்லக்கூடிய விஷயம் இந்த “அட்சய லக்ன பத்ததியில் ” அது பற்றிய ஆய்வுகள் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறோம்.

ஒன்பது கிரகங்களும் நம் வாழ்க்கையில் என்னென்ன அனுபவிக்க வேண்டும் என்பதை படம் போல் காட்டுவது தான் நம் ஜாதகம்.

அதை நம்முடைய வாழ்க்கையில் எப்படி அனுபவிக்க போகிறோம்?
எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம்?
எப்படி நடக்கப் போகிறோம்? என்பதுதான் அட்சய லக்ன பத்ததி.

தமிழ்நாட்டில் நிறைய ஜாதகர்கள்
ALP முறையை ஆய்வு செய்து நல்லா இருக்கு என்று சொல்லி இருக்காங்க.

இந்த அட்சய லக்ன பத்ததி முறையில்
ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப லக்ன புள்ளி மாறும்,
நட்சத்திர புள்ளி மாறும் என்பதுதான்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் 3ம் பாதம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரோகிணி நட்சத்திரம் 3ஆம் பாதம் மிகப்பெரிய சந்தோஷத்தையும், மிகப்பெரிய யோகத்தையும் கொடுக்கும்.
யோகமான வருமானத்திற்கான நட்சத்திர பாதம்.

ஜாதகருக்கு, ஜாதகர் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வருமானம் சார்ந்த விஷயங்கள் யோகமாக இருக்கும்.

ரோகிணி நட்சத்திரம் 3ஆம் பாதம் செல்லும் பொழுது கண்டிப்பாக ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர்களுடைய வருமானம் வரும்.

நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் சந்திரன் பலபட்டால் இன்னும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

6 8 12-ல் மட்டும்தான் சந்திரன் அமையக்கூடாது.

அட்சய லக்னத்திற்கு 6, 8, 10 என்பது ஒரு அமைப்பு.
சந்திரனுக்கு 6, 8 ,12 என்பது ஒரு அமைப்பு.

இவையெல்லாம் எனக்கு தோன்றிய எண்ணங்கள்.
இதை உருவங்களாக பயன்படுத்தியுள்ளேன்.

ஒவ்வொரு கேள்வி பதில்களுக்கும் மறுபடி மறுபடி ஒரு நுட்பமான விஷயங்களை ஆய்வு செய்துள்ளேன்.

அட்சய லக்ன பத்ததி புத்தகம், மற்றும் Alp astrology app இரண்டையும் பயன்படுத்தி நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்.

ஜாதகத்தை நீங்கள் உணருங்கள் மற்றொருவரிடம் கொண்டு நான் பார்த்தேன் என்று சொல்லாமல் நீங்கள் உணருங்கள்.

ரோகினி நட்சத்திரம் 3ஆம் பாதம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
அவர்களுடைய முயற்சிகள் எல்லாமே வருமானத்தை கொடுக்கும்.
சுப விரயங்கள் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்டது.
பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்டது.
தாய் மூலமாக வருமானத்தைக் கொடுக்கும்.
இவருடைய முயற்சிகள் எல்லாமே லாபமாக வரும்.

ரோகினி நட்சத்திரம் 3ம் பாதம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். சந்திரனுடைய மாற்றத்தைப் பொறுத்து பலன்கள் அமையும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *