மிருகசீரிஷ நட்சத்திரம் 1ம் பாதம்:

Spread the love

மிருகசீரிஷ நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்
வாழ்வில் எல்லாரும்
எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அட்சய லக்ன பத்ததி
ஜோதிட முறையில் வயதுக்கேற்ப லக்னம் மாறும்.

பிறக்கும் பொழுது ஜாதகர் எதையெல்லாம் அனுபவிக்கிறாரோ அது அவருடைய ஜென்ம லக்னம்.

ஒவ்வொரு 10 வயதிற்கும் லக்னம் மாறும் ஒவ்வொரு பத்து வயது இருக்கும் பொழுது அவருடைய உடல் எப்படி மாற்றம் அடைகிறதோ ,அந்த உடலுடைய தன்மைக்கு ஏற்ப தான் அந்த மனம் வேலை செய்யும்.

உடலுக்கும், மனதிற்கும் என்ன தொடர்பு என்பதையும், வயதிற்கும் என்ன தொடர்பு என்பதையும்
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் கொண்டு வந்தேன்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அட்சய லக்ன பத்ததி
பாகம் – 1 ல் என்ன விஷயங்கள் இருக்கு எப்படி லக்னம் நகருகிறது என்று கணக்கு முறைகள் தான் இருக்கும்.
அடிப்படை தெரிந்த ஜோதிடர்கள் அனைவரும் பார்க்கலாம்.

இன்றைக்கு பார்க்கக் கூடிய நட்சத்திரம் மிருகசீரிஷ நட்சத்திரம் 1ஆம் பாதம்.

இந்த காலகட்டத்தில் ஒருவர் வந்தால்
வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
எதிர்பாராத நஷ்டங்களை ஏற்படுத்தியது என்பார்.
எனக்கு நண்பர்கள் கூட்டு தொழில் யோகத்தை கொடுக்கவில்லை என்பார்.
தேவையில்லாத பதட்டம், மன இறுக்கம் இருக்கு என்பார்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஒரு வருடம் ஒரு மாதம் பத்து நாள் கவனமாக இருக்க கூடிய காலம்.

செவ்வாய் என்பது நம்முடைய செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். அதனால் பொறுமையாக இருக்க வேண்டும்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் யோகம் என்பது 1 வருடம்,
1 மாதம், 10 நாள் காலகட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

மிருகசீரிஷ நட்சத்திரம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் வீடு வாங்கலாமா?
வீடு வாங்கலாம்.

வயதுக்கேற்ப லக்னம் மாறும்.
30 வயது முதல் 40 வயது வரை மிருகசீரிஷ நட்சத்திரம் 1ஆம் பாதம் வந்தால் அவருக்கு வீடு சம்பந்தப்பட்ட விஷயம் கேள்வியாக இருக்கும்.
வீடு, வண்டி, வாகனம், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்றாக இருக்கும்.
ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வீடியோ உடைய பின்பகுதியில் உங்களுடைய கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *