புணர்பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

Spread the love

புணர்பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

கடவுள் கொடுக்கும் பொழுது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள் வெற்றியாளன், சாதனையாளன்.
அதுதான் உண்மை.

இந்த அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரத்தில் கண்டிப்பாக உங்களுடைய ஜாதகங்களை பதிவு செய்யுங்கள். பிறந்த ஊர், பிறந்த தேதி, பிறந்த இடம்.
நான் பலன் சொல்கிறேன்.

மிதுன லக்னம் அட்சய லக்னமாக சென்றால் புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் என்னென்ன காரியங்களுக்காக வந்திருப்பார்கள்?
திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விக்காக
வந்திருப்பார்கள்.
எப்பொழுதும் குரு உடைய ஆதிக்கம் திருமணம் சம்பந்தப்பட்டது,
பாக்கியம் சம்பந்தப்பட்டது.
கோயிலுக்குச் செல்லலாமா? குலதெய்வ கோயிலுக்கு செல்லலாமா?என்று கேட்பார்கள்.

அவர்களுடைய கேள்விகளெல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது.
படிப்பு சம்பந்தப்பட்டது.
பணம் சம்பந்தப்பட்டது.
திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்காக தான் புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகர் வருவார்.

புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வரும்பொழுது பிரசன்னமாக பாருங்கள்.
அதை வைத்து அவர் என்ன
கேள்விகாக வந்திருக்கிறார் என்பதை
அறியலாம்.

ஒரு அதிர்ஷ்டமான யோகமான நட்சத்திர பாதம் புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.
உங்களுடைய வாழ்க்கையை மாற்றும்.
இதுநாள்வரையில் எதுவும் நடக்கவில்லை வாழ்க்கையில் என்று திடீர் திருப்பமாக உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ஆனால் குரு பலப்பட வேண்டும் கோச்சார குரு பலப்பட வேண்டும்.
ஆனால் குரு மகரத்தில் நீச்சமாக இருப்பதால் கவனமாக இருக்க கூடிய காலம்.

சில நேரங்களில் 8ம் இடம் மறைபொருள் கிடைக்கக்கூடிய ஒரு புதையல் கிடைக்கக்கூடிய யோகமாக இருக்கும்.

அரசியல் தலைவர்கள் இருந்தால்
உடல் உபாதைகளைக் கொடுக்கும். ஆனால் வெற்றியை கொடுக்கும்.

ஜாதகர் வந்தால் இந்த காலகட்டத்தில் இது நடக்கும்,இப்படி நடந்தால் நன்றாக இருக்கும், இந்த காலகட்டத்தில் இது புரியும், என்று ஜாதகரிடம் கூறுவதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

பொருள் தானம் கொடுத்தல் கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும். ஆனால் எந்த காலகட்டத்தில் செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார்போல் பரிகாரம் செய்தால் கண்டிப்பாக வாழ்க்கை மாறும்.

நல்ல நேரம் வரும் பொழுது கோவிலில் ஒரு ரூபாய் உண்டியலில் போட்டு யாரோ ஒருவருக்கு சாப்பாடு கொடுப்பது நல்லது.
புனர்பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் கண்டிப்பாக வாழ்க்கை மாறும்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *