இலவச சோதிட ஆலோசனை மற்றும் சுயம்வர பார்வதிேஹாமம்

Spread the love

அனைவருக்கும் வணக்கம்

அட்சய லக்ன பத்ததி மற்றும் ALPAIR Foundation சார்பாக திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் தலைமையில் சுயம்வர கலா பார்வதி ஹோமம் மற்றும் இலவசமாக ஜாதகம் பார்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

நாள் :17/9/2022 சனிக்கிழமை

இடம்: தனலட்சுமி திருமண மண்டபம், கோவூர்.

இந்நிகழ்வில் திருமணமாகத ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். கணவன் ,மனைவி பிரச்சனை, பிரிவினையில் உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம் .

மேலும் விபரங்கள் அறிய

ALP astrology office:,+919840072167., 8610208360 எண்ணில் தொடர்புகொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *