விசாகம் நட்சத்திரம் 2ம்பாதம்:

விசாகம் நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்கக்கூடிய நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் 2ம் பாதம்.

துலாம் லக்னம் செல்லும்பொழுது குருபகவான் எங்கு இருக்கு என்பதை பார்த்துதான் பலன் சொல்ல முடியும்.

லக்னத்திற்கு நவாம்சத்தில் 8ல் வரக்கூடிய காலகட்டம் இந்தக் காலகட்டம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடிய நட்சத்திர பாதம்.

விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் வரும் பொழுது கண்டிப்பாக
கோர்ட்,கேஸ், வம்பு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
சின்ன சின்ன விபத்துகள்,
படிப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை,
உடல் உபாதைகள்,
அடிவயிறு சம்பந்தப்பட்டது,
ஆப்ரேஷன் சம்பந்தப்பட்டது,
கண் காது சம்பந்தப்பட்ட தேவையில்லாத உடல் உபாதைகளை கொடுக்கக்கூடியது,
1 வருடம்,1 மாதம், 10 நாள்.

கடந்த கால கட்டம் பணம் வரவு இல்லை என்றால் இந்த காலகட்டம் பணவரவு வரும்.
மற்றவை எல்லாம் எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

தேவையில்லாத அலைச்சல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏற்கக் கூடாது.
படிப்பு சம்பந்தப்பட்டது,
தொழில் முதலீடுகள் சம்பந்தப்பட்டது,
தவிர்க்க வேண்டிய காலங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விசாகம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திர பாதம்.

முயற்சிகள் யோகத்தை தரும் முயற்சிகள் லாபத்தை தரும் முயற்சிகள் போராட்டத்தை தரும்.

நன்றி, வணக்கம்.

விசாகம் நட்சத்திரம் 3ம் பாதம்:

விசாகம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் 3ம் பாதம்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள்
நான் வெளிநாடு செல்லலாமா,
என்னுடைய முயற்சிகள் ஜெயிக்குமா, என்னுடைய கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்பொழுது முடியும்,
கோயில் சம்பந்தப்பட்ட யாத்திரைகள் எப்பொழுது நிவர்த்தியாகும், என்னுடைய குரு,
என்னுடைய இஷ்ட தெய்வங்கள் எப்பொழுது பலிக்கும்,

இது நாள் வரையில் என்னுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கும்,
வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து,
நான் இமயமலை செல்ல வேண்டும், பாதயாத்திரை செல்ல வேண்டும், எப்பொழுது போகலாம்.

கடன் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கொஞ்சம் உள்ளது எப்படி தீர்க்க வேண்டும்.

என்னுடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்,
எனக்கு என்னுடைய குலதெய்வம் எவ்வளவு உதவி செய்கிறது,
என்னுடைய அப்பா,
என்னுடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகள்,
குழந்தைகளுடைய தன்மைகள் எப்படி இருக்கு,
குழந்தைகள் சம்பந்தப்பட்ட படிப்பிற்காக கடன் வாங்கினேன் எப்படி தீர்க்க முடியும்,
கடன் சம்மந்தப்பட்ட விஷயங்கள் எப்படி இருக்கும்.
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
திருமண உறவுகள் சம்பந்தப்பட்டது,

இந்த கேள்விகளுக்காக ஜாதகர் வந்திருப்பார்.
கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.
ஒரு யோகத்தை கொடுக்கும்.

ஜாதகருடைய முயற்சிக்கு லாபத்தை தரும்.
20% ஜாதகர் முயற்சி செய்தால் 60% ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும்.
50% முயற்சி செய்தால் 100 சதவீதம் ஜாதகருக்கு யோகத்தைக் கொடுக்கும் நட்சத்திர பாதம்.

விசாகம் நட்சத்திரம் 3ம் பாதம் நல்லதொரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

முயற்சியில் எவ்வளவு பயிற்சி இருக்கும் அந்த அளவு கண்டிப்பாக நம்மை அதிர்ஷ்டம் தேடி வரும்.

நம்முடைய படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு எல்லாவற்றிலும் முயற்சி செய்தால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்.

விசாகம் நட்சத்திரம் 3ம் பாதம் ஒரு யோகமான நட்சத்திரபாதம். பலமாக முயற்சி செய்ய வேண்டும்.

நன்றி, வணக்கம்.

விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் :

விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம்.
விருச்சிக லக்னம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்
12 ராசி கட்டங்களின் அமைப்புதான் 120 வயது என்று கணக்கிடுறோம்.
ஒரு லக்னம் ஒரு ராசி கட்டத்தில் 10 வருடங்கள் கடந்து செல்லும்.

ஒரே அமைப்பில் இருக்கக் கூடிய கிரகங்கள் ஏன் ஒரே மாதிரியான அமைப்பில் கொடுக்கவில்லை.
என்று நிறைய விஷயங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆதிபத்தியங்கள் மாறும் பொழுது உங்களுடைய வாழ்க்கை மாறும்.
உங்களுடைய ALP லக்னத்திற்கு தசாபுத்தி பாருங்கள்.
நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள்.

விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்திற்கான திடீர் யோகத்திற்கான நட்சத்திர பாதம்.

பணவரவுகளில் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும்.

வெளியூர்களில் இருக்கக் கூடியவர்களுக்கு திடீர் யோகத்தை கொடுத்து பண வரவு உண்டாகும்.

எண்ணம் போல் வாழ்க்கை.
அவருடைய எண்ணம்,
குழந்தைகள் மூலமாக,
நண்பர்கள் மூலமாக,
மனைவி மூலமாக,
மனைவி வீட்டார் மூலமாக,
எதிர்பாராத திடீர் நட்புகள் மூலமாக
திடீரென்று ஒரு விஷயத்தை எடுத்து செய்து அந்த 1வருடம், 1 மாதம், 10 நாள்
வாழ்க்கையை மாற்றிக் கொள்வார்.

பணவரவு தடையாக இருந்தாலும் முதலீட்டிற்கான காலம்,
முதலீட்டுக்காக வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் மிக மிக கவனமாக பயன்படுத்தினால் ஜாதகர் மிகப்பெரிய அளவில் வருவார்.
இந்த காலகட்டம்தான் இவருக்கு வாய்ப்பு.

பலமாக பிடித்தால் அடுத்தடுத்த காலகட்டம் மிக சிறப்பான வாய்ப்பு கொடுக்கும்.

அடுத்து சனி உடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் வரும்.
எப்படி இருந்தாலும் ஜீவனத்தை கொடுக்கும்.

குரு உடைய நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு மாற்றத்திற்கான,
ஒரு முன்னேற்றத்திற்கான நட்சத்திர பாதம்.
ஆனால் பலமாக வணங்க வேண்டும்.

நன்றி, வணக்கம்.

சுவாதி நட்சத்திரம் 1 ம் பாதம்:

சுவாதி நட்சத்திரம் 1 ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் துலாம் லக்னம்,
சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம்.

ஜாதகருடைய
எல்லா கேள்விகளும் முயற்சிகள் சம்மந்தப்பட்டது.
இது நாள் வரைக்கும் எதுவும் நடக்கவில்லை. தடை தான் உள்ளது.

அவருடைய வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்,
என்ன கேள்விகாக வந்திருப்பார்.

போட்டி தேர்வு எழுதலாமா,
என்னுடைய முயற்சி ஜெயிக்குமா,
என்னுடைய காதல் திருமணம் ஜெயிக்குமா,
கோயில் சம்மந்தப்பட்டது,
மந்திரங்கள் சம்மந்தப்பட்டது,
பூஜைகள் சம்மந்தப்பட்டது,
குல தெய்வ கோயில் சம்மந்தப்பட்டது,

சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் ஜாதகர் இந்த கேள்விகளை எல்லாம் கேட்பார்.

திருமணம், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கா? இந்த கேள்விகள் எல்லாம் கேட்பார்.
முயற்சிகளில் போட்டி தேர்வு இருக்கா,
Promotion இருக்கா,

ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு லக்னம், அதில் 9 நட்சத்திர பாதம்.
ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் 1 வருடம், 1 மாதம், 10 நாள் அட்டமத்தில் ராகு, கோட்சாரத்தில்
அதனால் ஜாதகருக்கு பிரச்சனை.

சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் வந்தால்
அட்டமத்தில் ராகு இருக்கும்.
அதனால் பிரச்சனை இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய வயதுடைய லக்னம் துலாம் லக்னமாக இருந்து, சுவாதி 1 ம பாதம் சென்றால் கண்டிப்பாக ஜாதகருக்கு பிரச்சனை உண்டு.
ராகு தசை நடந்தால் இன்னும் அதிகமாக கஷ்டம் ஏற்படும்.

ராகு உடைய சாரம் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்
இருந்தால் ஏதாவது ஒரு கிரகம் சென்றால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ரோகிணி நட்சத்திரததில் சென்றால் தொழில் சார்ந்த பிரச்சனைகளை கொடுக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் சென்றால் மூத்த சகோதரன் சம்மந்தப்பட்ட பிரச்சனை.

இப்படி பாவகங்கள் ரீதியான தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
கண்டிப்பாக சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

உங்களுடைய வாழ்க்கையில் நிறைய முயற்சி செய்யுங்கள்.
சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் வரும்பொழுது கண்டிப்பாக படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறும்.

நன்றி, வணக்கம்.

https://youtu.be/llVWYNo4Qr8

சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்.
துலாம் லக்னம்.

துலாம் லக்னம் கேட்கக்கூடியவர்கள்

குழந்தைகள் சம்மந்தப்பட்டது,
குலதெய்வம் சம்மந்தப்பட்டது,
பூர்வபுண்ணியம் சம்மந்தப்பட்டது,
பூர்வீக சொத்துகள் சம்மந்தப்பட்டது,
எதிர்பாராத பிரச்சனைகள் சம்மந்தப்பட்டது,
தேர்தலில் நிற்கலாமா,
மனதில் பதற்றம், பயம்.
தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடிய காலகட்டங்கள்.

குழந்தைகளுடைய படிப்பு,
குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள்,
குழந்தைகள் பெயரில் வீடு வாங்கலாமா,
குழந்தைகளை என்ன படிக்க வைக்கலாம்,
இப்படி நிறைய கேள்விகள் கண்டிப்பாக வரும்.

சுவாதி நட்சத்திரம் 1ஆம் பாதம் சந்தோஷமான மகிழ்ச்சியான காலம்.
குலதெய்வம், இஷ்ட தெய்வம், துர்க்கை அம்மன், வனபத்ரகாளியிடம் பலமாக வேண்டுங்கள்.
நீங்கள் என்ன கேட்டாலும் அது கிடைக்கும்.
களி செய்து வீட்டில் பெரியாச்சி சுவாமிக்கு வெள்ளிகிழமை மாலைபொழுதில் வீட்டின் மேலண்ட பக்கம் படைக்கலாம்.
செய்தால் கண்டிப்பாக பெரிய மாற்றம் உண்டு.
சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் செல்பவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
இப்படி செய்து பலமாக வேண்டினால் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகள், அதிகமாக வரும்.

மனவிருப்பங்கள் ஆசைகளை நிறைவேற்ற கூடிய நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்.
கண்டிப்பாக உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்.
எல்லா நட்சத்திர பாதத்திற்க்கும் இந்த அமைப்பு வராது.

சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் ஒருவருடம், ஒரு மாதம், 10 நாள் இயங்கும்.
இந்த காலகட்டம் மகிழ்ச்சியான காலகட்டம்.

நன்றி, வணக்கம்.

https://youtu.be/pNjSfKCHe1o