பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்.

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்! வணங்க வேண்டிய கிரகங்கள்!

செய்ய வேண்டியஅபிஷேகம்
நட்சத்திரம் எழுத்துக்கள்…..
அசுவினி சு-சே-சோ-ல, ர
பரணி லி-லு-லே-லோ
கிருத்திகை அ-இ-உ-ஏ
ரோகிணி ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு
திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க
புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ
பூசம் ஹு-ஹே-ஹோ-டா
ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா
மகம் ம-மி-மு-மே
பூரம் மோ-டா-டி-டு
உத்திரம் டே-டோ-ப-பா-பி
அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா
சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ
சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு
விசாகம் தி-து-தே-தோ
அனுஷம் ந-நி-நு-நே
கேட்டை நோ-யா-யீ-யு
மூலம் யே-யோ-பா-பி
பூராடம் பூ-தா-ட-பா-டா-பி
உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க
அவிட்டம் க-கீ-கு-கே
சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி
உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ
ரேவதி தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி
27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!
அஸ்வினி கேது

பரணி சுக்கிரன்

கார்த்திகை சூரியன்

ரோகிணி சந்திரன்

மிருகசீரிஷம் செவ்வாய்

திருவாதிரை ராகு

புனர்பூசம் குரு (வியாழன்)

பூசம் சனி

ஆயில்யம் புதன்

மகம் கேது

பூரம் சுக்கிரன்

உத்திரம் சூரியன்

அஸ்தம் சந்திரன்

சித்திரை செவ்வாய்

சுவாதி ராகு

விசாகம் குரு (வியாழன்)

அனுஷம் சனி

கேட்டை புதன்

மூலம் கேது

பூராடம் சுக்கிரன்

உத்திராடம் சூரியன்

திருவோணம் சந்திரன்

அவிட்டம் செவ்வாய்

சதயம் ராகு

பூரட்டாதி குரு (வியாழன்)

உத்திரட்டாதி சனி

ரேவதி புதன்.
அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:
அசுவினி சுகந்த தைலம்

பரணி மாவுப்பொடி

கார்த்திகை நெல்லிப்பொடி

ரோகிணி மஞ்சள்பொடி

மிருகசீரிடம் திரவியப்பொடி

திருவாதிரை பஞ்சகவ்யம்

புனர்பூசம் பஞ்சாமிர்தம்

பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)

ஆயில்யம் பால்

மகம் தயிர்

பூரம் நெய்

உத்திரம் சர்க்கரை

அஸ்தம் தேன்

சித்திரை கரும்புச்சாறு

சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

விசாகம் இளநீர்

அனுஷம் அன்னம்

கேட்டை விபூதி

மூலம் சந்தனம்

பூராடம் வில்வம்

உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

திருவோணம் கொம்பு தீர்த்தம்

அவிட்டம் சங்காபிஷேகம்

சதயம் பன்னீர்

பூரட்டாதி சொர்ணாபிஷேகம்

உத்திரட்டாதி வெள்ளி

ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்)

நகல் 

மீள் பதிவு

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

இந்த நாள் இனிய நாள். 28.01.2017

 

இந்த நாள் இனிய நாள்.
28.01.2017
சனி கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – தலைவலி, கோபம் வேண்டாம், அரசு அதிகாரி தொல்லை.
பரணி – பணத்தில் கவனம் , வீண் வார்த்தை வேண்டாம் , பிரச்சினைகள் தவிர்த்தல்.
கார்த்திகை – தனவரவு, தொழில் வாய்ப்பு அதிகம், திடிர் வரவு, புதிய தொடர்பு .
ரோகிணி – கவனம் .
மிருகசீரிடம் – பயம், பண முடக்கம், திருட்டு போதல்.
திருவாதிரை – முன்னோர் ஆசி உண்டு ஆகையால் சுப செய்தி வரும்.
புனர்பூசம் – தொழில் லாபம், போட்டியில் வெற்றி .
பூசம் – மகிழ்ச்சி.
ஆயில்யம் – கடன், காளி, துர்க்கை கோவில் சொல்லுதல்.
மகம் – உடல் நிலை கவனம் .
பூரம் – வாகனத்தில், இரும்பு, கவனம் தேவை.
உத்திரம் – பயணம்,இடமாற்றம், கோவில் சொல்லுதல், புத்தக கடை சார்ந்த நபர்களை சந்தித்தல் .
அஸ்தம் – கவனம் .
சித்திரை – புதிய முடிவு எடுக்க வேண்டாம்.
சுவாதி – நற்செய்தி.
விசாகம் – தொழில் முன்னேற்றம், புதிய வாய்ப்பு வெற்றி .
அனுசம் – தனசேர்க்கை .
கேட்டை – வீண் அலைச்சல் .
மூலம் _ வெற்றி, அரசு வகை லாபம்.
பூராடம் – கோபம் குறைத்து கொள்ளவும், இரத்த தானம் .
உத்திராடம் – பட்டம், பதவி, புகழ் உண்டு.
திருவோணம் – வாக்குவாதம் வேண்டாம், அலைச்சல் .
அவிட்டம் – பயம், மிக மிக கவனம் .
சதயம் – மன உலைச்சல்.
பூராட்டாதி – புதிய வாய்ப்பு முயற்சி, வெற்றி .
உத்திரட்டாதி – மகிழ்ச்சி.
ரேவதி – உடல் நிலை கவனம், உணவுகளில் கவனம், மனகலக்கம்.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

 

 

 

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன் சி.பொதுவுடைமூர்த்தி

இந்த நாள் இனிய நாள். 13.01.2017

இந்த நாள் இனிய நாள்.
13.01.2017
வெள்ளி கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – அலைச்சல், தேவையில்லாத பிரச்சினை வரும் கவனம் , இடுப்பு வலி உண்டு, மன குழப்பம் ஆகையால் புதிய முடிவு இன்று வேண்டாம்.
பரணி – குறுக்குவழியை தேட வேண்டாம், திருடு போதல், வெகு காமம் கவனம் இல்லையேல் பிரச்சினை வரும்.
கார்த்திகை – கடன் வாங்கலாம் முன் மனற்றம்
ரோகிணி – குடும்பத்தில் குழப்பம், திடிவு பணவரவு, திட்மிட்டு செயல்படவும்.
மிருகசீரிடம் – வாகனத்தில் கவனம் .
திருவாதிரை – பொறுமை அவசியம், கோபம் வேண்டாம்.
புனர்பூசம் – வீடு, வண்டி வாகனம், சிறப்புற அமையும், பேச்சுவார்த்தை படி தீர்த்து கொள்வதல் நன்மை.
பூசம் – புதிய நட்பு | வயற்றுவலி, குடும்பத்தில் குழப்பம் .
ஆயில்யம் – வெற்றி, திட் மிட்டு வெற்றியை நிலைநாட்டவும்.
மகம் – வேலை பளு அதிகம், அலைச்சல் .
பூரம் – திருமணம், கப செய்தி வரும், விரயம் செலவு அரிதம், இடமாற்றம், பூர்விகா சொத்து இன்று பேச வேண்டாம்.
உத்திரம் – மகிழ்ச்சி, மனைவி உடல் நிலை கவனம் .
அஸ்தம் – மகிழ்ச்சி ,வெற்றி.
சித்திரை – கடன் வாங்க வேண்டும். ஊர் சுற்றுதல், பெண்கள் விஷயத்தில் கவனம் .
சுவாதி – குருட்டு யோகம்.
விசாகம் – ம ன குழப்பம், வீண் வார்த்தை தவிர்த்தல்.
அனுசம் – யோகம் உண்டு, ஐயனாரை வழிபாடு செய்யவும்.
கேட்டை – திடிர் அதிர்ஷ்டம், பண வரவு, பயணம்.
மூலம் _ மகிழ்ச்சி, பொருளாதரம்மேம்படும்.
பூராடம் – வெற்றி, விரயச் செலவு.
உத்திராடம் – நினைத்ததை முடித்தல்.
திருவோணம் – திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தை, அம்மாவின் உடல்நிலை கவனம் .
அவிட்டம் – பணவரவு, செலவும் உண்டு, அலைச்சல் வீண் வார்த்தை வேண்டாம்.
சதயம் – கணவர் மனைவி உடல் நிலை கவனம், விருந்தாளி வருவார்கள் –
பூராட்டாதி – மன உளைச்சல்.
உத்திரட்டாதி – அப்பாவால் பெறுமை, விரயம் உண்டு.
ரேவதி – பெண் மோகம் தவிர்த்தல், கவனம் தேவை, குழப்பமான மனநிலை.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.