அய்யனார் கோவிலுக்கு போங்க உங்கள் வாழ்க்கை வளமாகும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். இன்றைக்கு மனநலம் பாதிப்பு என்ற விஷயம் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கு. மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நல்லது, கெட்டது, சந்தோஷம், இன்பம் , துன்பம் இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லார்கிட்டயும் இல்லாத ஒரு விஷயம் உங்களிடம் யோகமாக இருக்கும். பணம் இருக்கும் பொழுது ஆனந்தம், ஆரோக்கியம் இருக்காது. ஆரோக்கியம் இருக்கும் பொழுது பணம் இருக்காது. இப்படி இறைவனுடைய திருவிளையாடலில் தான் வாழ்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். ஆயிரம் கோடி இருந்தாலும் அந்த ஆரோக்கியமான உடல் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது. அதனால்தான் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம். ஆரோக்கியம் என்பது உங்களுடைய உடலை எவ்வளவு பாதுகாத்து நகர்த்துகிறீர்களோ அந்த அளவு யோகமாகும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். திட்டமிடல் இல்லாத வாழ்க்கை எதிர்பார்த்த அமைப்பில் இருக்காது. பொறுமையாக இருங்கள். திட்டமிடலால் உங்கள் வாழ்க்கை வளமாகும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/tLYAInVSPHo

திருமணம் எப்போது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ஒரு ஜாதகத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 22 வயதிற்கு பிறகு திருமணப் பொருத்தத்திற்குதான் ஜாதகம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது இரண்டு வகையான குடும்ப சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் ஒரு பாவகம் மட்டும்தான் ஆய்வு செய்ய வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் 1,7 இரண்டு பாவகங்களை ஆய்வு செய்ய வேண்டும். லக்னாதிபதி 6, 8, 10, 12 ல் இருந்தால் கண்டிப்பாக ஜாதகரிடம் திருமணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். அதேபோல் 7ம் வீட்டிற்கு 6, 8, 10, 12 ல் இருந்தால் ஜாதகருக்கு வரக்கூடிய பெண் ஜாதகரை பிடிக்கவில்லை, எதிர்பார்த்த வகையில் குணநலன்கள் இல்லை என்று தட்டி விடுவார்கள். இதற்குத்தான் அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் 12 ராசி கட்டங்கள் 24 ஆக பிரித்துள்ளேன். முதல் 12 ஜாதகருடையது, அடுத்த 12 என்னுடைய எதிர் உள்ள நண்பர்கள் ஒவ்வொரு பாவகத்திற்கும் எதிர் பாவகம் பற்றிய ஆய்வுகள். 1,7 பாவகம் நன்றாக இருந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். முதலாளி ஒரு பக்கமும் தொழிலாளி ஒரு பக்கமும் இருந்தால் நாம் அடைய வேண்டிய இலக்கை எட்ட முடியாது. அதற்குத்தான் 24 ராசி கட்டங்கள் உருவாக்கி அதை ஒரு பகுதியாக பிரித்து எந்த பகுதி பாதிப்படைகிறது ,எந்தப் பகுதி அதித அழுத்தமாக இருக்கிறது,அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் பதிவு செய்துள்ளேன். எல்லாரும் இந்த உயர்நிலை மென்பொருளை பயன்படுத்தி பார்க்கனும். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென் பொருளை பயன்படுத்தி யோக நிலையை அடைய முடியும். சந்திராஷ்டமம் அட்சய லக்னத்திற்கு அட்டமத்தில் கிரகங்கள் செல்லும்பொழுது லக்னாதிபதியோ, நட்சத்திர அதிபதியோ 8ல் செல்லும்பொழுது கண்டிப்பாக உடல் சார்ந்த வருத்தங்களை உடல் சார்ந்த இறுக்கங்களை பெற வேண்டும். அட்சய ராசிக்கு 8ல் சந்திரன் செல்லக்கூடிய காலகட்டங்களில் கண்டிப்பாக தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பர். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/KjdfYcU5O34

2022 ஜுன் பிறகு அதிஷ்டம் உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதகத்தில் எந்த காலம் யோகமான காலம் என்பதைப் பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் 12 பாவகங்களில் நான்கு பாவகங்கள் மாற்ற முடியாது என்று அதிலேயே குறிக்கப்பட்டிருக்கும். 11ம் பாவகம் 8ம் பாவகத்துடன் தொடர்பு படும் பொழுது எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பு உண்டு. எல்லாருடைய வாழ்க்கையிலும் பாக்கியம் என்பது 9ம் பாவகம். ஒன்பதாம் பாவகம் பல பட்டால் எல்லாம் கிடைக்கும். 11ம் பாவகத்திற்கு 11ம் பாவகம் என்பது எதிர்பாராத திடீர் யோகம். 9, 11 ம் பாவகம், ALP யில் சேர்ந்து இருந்தால் உதாரணமாக ALP தனுசு லக்னம் என்றால் 11ம் அதிபதி சுக்ரன் 9ம் அதிபதி சூரியன், சூரியனும் சுக்கிரனும் உதாரணமாக, 7ம் இடத்தில் இருந்தால் மனைவி மூலமாக, நண்பர்கள் மூலமாக, கூட்டுத் தொழில் மூலமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பயணிக்க கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். எதிர்பாராத நட்புகள் மூலமாக யோகத்தை கொடுக்கும். இது எல்லாருடைய வாழ்க்கையிலும் கிடைக்காது. 9, 11 மிக யோகமான அமைப்பு. 8ம் வீடு என்பதே எப்பொழுதாவது தான் அதிர்ஷ்டம். இவருக்கும் எதிர்பாராத யோகம் உண்டு. தொடர்ச்சியாக வரும் 9, 11 பாவகம் யோகத்தைக் கொடுக்கும். இரண்டு ஆதிபத்தியங்கள் வாங்கக் கூடிய கிரகங்கள் இருந்தால் மிக கவனமாக பலன் சொல்ல வேண்டும். கொடுக்காது என்றால் கொடுக்காது நான் இந்த பரிகாரம் செய்து விட்டேன் என்று சொன்னாலும், உதாரணமாக 6 .10 மணிக்குதான் பஸ் வரும் என்றால் 5:30 மணிக்கு போய் நின்று கொண்டு பஸ் வரணும் என்று வேண்டினாலும் இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்காது. 6.10 மணிக்கு தான் பஸ் வர வேண்டும் என்பது எழுதப்பட்டது. அதை தெரிந்து கொண்டோம். இதை பலமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஜோதிடக்கலை கிடைக்காது. ஜோதிடத்தை பலமாகப் பிடியுங்கள், உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும். எந்தத் துறையில் இருந்தாலும் ஜோதிடம் தான் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். ஜோதிடம் கடவுளுடைய அனுக்கிரகம். நன்றி, வணக்கம்

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/ozM2DT6rero

எதிர்பாராத திடீர் திருமணம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் நிறைய நிகழ்வுகள் பதிவு செய்திருக்கிறோம். முதல் 12 பாவங்கள் இருப்பதை ரெட் கலர் கட்டம் கொடுத்துள்ளோம். அது என்னவென்றால் அழுத்தம் அதிகமாக உள்ளது. ஏதாவது ஒன்றில் அழுத்தம் அதிகமாக இருந்தால் ஜாதகர் மாற்றிக்கொள்ளவேண்டும். 4ம் வீட்டில் இல்லாமல் கீழ் உள்ள பாவகத்தில் ரெட் கலர் இருந்தால் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். வீடு, வண்டி, வாகனம், சொத்து, சுகம் சம்பந்தப்பட்ட இடங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். எதிர்உள்ள நண்பர்களால் பாதிப்பு வரும். அதனால் பைக்கில் செல்லும் போது நேராக ஒரு சுவரில் கொண்டு போய் விடுவார். அதேபோல் வீட்டிலும் பிரச்சனை ஏற்படும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகதான் உயர்நிலை மென்பொருள் பதிவு செய்திருக்கிறேன். உயர்நிலை மென்பொருளில் பிறந்த நேரம், பிறந்த இடம், பிறந்த தேதி பதிவு செய்தால் 4-ஆம் பாவகத்தில் சிகப்பு வண்ணம் இல்லாமல் கீழுள்ள பாவகத்தில் இருந்தால் கண்டிப்பாக வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஆனால் கீழ் இல்லாமல் மேலுள்ள பாவகத்தில் இருந்தால் வீடு, வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்காது. ஜாதகத்தில் தான் குறைபாடு இருக்கும். ALP பாவகத்தில் சிகப்பு வண்ணம் இருக்கும்பொழுது வீடு வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். அது ஒரு வருடம், இல்லை ஒரு மாதம், இல்லை 3 வருடம் 4 மாதம் கூட இருக்கலாம். அதற்காக அவர் பில்டிங் ல் வண்ணம் அடிக்கும் பொழுது ஒரு சந்தோஷமான நிகழ்வு உண்டாகும். அதை விட்டு அவர் வேறு இடம் செல்லும் பொழுது பெரும் செல்வமும், சந்தோஷமும் கிடைக்கும். 10ம் பாவகத்தில் ALP பாவகம் கீழ் சிகப்பு வண்ணம் இருந்தால் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு உண்டாகும். அதுவே ALP ல் சிகப்பு வண்ணம் இருந்தால் ஜாதகரை தேவை இல்லாமல் ஈடுபட்டு வேலையில் சொதப்பல் செய்வார். வேலை செய்ய முடியாமல் போகும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/RLQ6pWKOoMM

வேலை நிரந்தரம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலகட்டம் என்பதை பார்க்கிறோம். ஒரு ஜாதகருடைய நிலையை எவ்வாறு கணிப்பது. எல்லோரும் ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும், ஒரே மாதிரியான நேரம் குறிக்க வேண்டும், என்பதற்காகத்தான் நான் அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருள் இந்த ஆறு பாவகங்கள் இயங்கும், இந்த ஆறு பாவகங்கள் இயங்காது என்பதற்கு ஒரு முறையை கொண்டு வந்திருக்கிறேன். 2 நபர்கள் சாலையில் பயணிக்கக்கூடிய நிகழ்வு 1ம் பாவகம். ALP பாவகத்தில் நட்சத்திர புள்ளி 6, 8, 10,12 ல் செல்லக்கூடிய காலகட்டங்கள் 4ம் வீட்டில், (ரெட் கலர் மார்க் செய்திருக்கும்) வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படும். 1ல் 4ம் பாவகம் இருந்தால் (ரெட் கலர் மார்க் செய்திருக்கும்) ஜோதிட மென்பொருளில் உள்ளது. 6, 8, 10, 12 ல் பிரச்சனை என்றால் மாற்றவே முடியாது. நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/iFHMcvx8iWM