சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் :

சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 2ஆம் பாதம்.
லக்னம் கும்பம்.

ஜாதகர் வரும்பொழுது எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார்.

என்னுடைய தொழில், நிறைய பொருள்கள் விரயமாகிறது,
என்னுடைய முதலீடுகள் எல்லாம் விரயமாகிறது,
நான் வெளிநாடு செல்லலாமா,
கடன் வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

இந்த காலகட்டம் தேவையில்லாத, பூர்வ புண்ணிய இடங்கள் சம்பந்தப்பட்ட கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு, நோய்நொடி சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

மருத்துவம் சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக வருவார்.
உடல் உபாதைகள் சம்பந்தப்பட்டது,
உறவுகள் எதிர்பாராத கஷ்டங்களை சம்பந்தப்பட்டது.
திருமண உறவுகள்,
திருமண விஷயங்கள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,

சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் வரும் காலகட்டம் ஜாதகரும், குடும்பமும் பெரு அளவில் பாதிக்கப்படும்.
கண்டிப்பாக மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆறு ராசி நன்றாக இருந்தால் ஆறு ராசி நன்றாக இருக்காது என்பதுதான் விதி.

கும்ப லக்னம் சதய நட்சத்திரம் இரண்டாம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் முதலீடுகளில் கவனமாக இருக்கவேண்டும்.
விரயமான காலம்,
வெளிநாடு செல்லலாமா?
வெளிநாடு செல்லலாம் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது யோகத்தை கொடுக்கும்.

தொழில் முதலீடுகள் யோகத்தை கொடுக்காது.

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கலாம்.
எதிர்பாராத படிப்புகள் மூலமாக யோகத்தை கொடுக்கக் கூடியது.

ஜாதகருக்கு யோகமான காலம். ஆனால்,ஜாதகர் முதலீடு செய்யக்கூடிய விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஒரு வருடம், ஒரு மாதம், பத்து நாள் இயங்கும்.
இந்த காலகட்டம் ஜாதகருக்கு எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

நன்றி வணக்கம்

சதயம் நட்சத்திரம் 4ம் பாதம்:

சதயம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 4ம் பாதம் கும்ப லக்னம்.

ஜாகருடைய கேள்வி,
என்னுடைய வருமானம் எப்படி இருக்கும்,
என்னுடைய குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும்,
வெளிநாடு செல்லலாமா,
ராகு உடைய நட்சத்திரம் வரும் பொழுது வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
அந்நிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போகலாமா?
கண்டிப்பாக போகலாம்.
மாற்றம் உண்டு.

கும்பலக்னம் அதிகமாக இரண்டாம் வீட்டை இயக்கும்.
வருமானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், வருமான சம்பந்தப்பட்ட யோகம், கண்டிப்பாக ஜாதகருக்கு யோகத்தைக் கொடுக்கும்.

குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

சதயம் நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு மாற்றத்திற்கான காலம்.
பூரி யோகத்தைக் கொடுக்கும் ஆனால் பொறுமையாக இருக்கவேண்டும் வாக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஜாமின் கையெழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
கவனமாக இருக்க வேண்டும்.

லக்னத்தை பலமாக பிடிக்க பிடிக்க உங்களுடைய வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷம் உண்டாகும்.

உடல் என்பது லக்னம்.
இந்த உடல் இருந்தால்தான் ஆத்மாக்களுக்கு ஒரு யோகத்தைக் கொடுக்க முடியும்.

சந்திரன் உடல் வந்த பிறகுதான் லக்னத்திற்கும், ராசிக்கும் யோகத்தைக் கொடுக்கும்.

சதயம் நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு யோகத்தை கொடுக்ககூடிய வாய்ப்பு உண்டு.
கண்டிப்பாக நல்லதொரு நிகழ்வாக அமையும்.

நன்றி, வணக்கம்.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம்.

ஜாதகர் வந்தால்
வருமானம் சம்மந்தப்பட்ட,
குடும்பம் சம்மந்தப்பட்ட,
திடீர் திருமணங்கள் சம்மந்தப்பட்ட,
என் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கு என்ற கேள்விகளை கேட்க வந்திருப்பார்.

என் வாழ்க்கையில் உடல்ரீதியான பிரச்சனை,
மனத்திற்கு ஒப்பான காயங்கள் இருக்கு, விபத்துகள் நடந்துள்ளது,
வண்டி வாகனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது,
இப்படி நிறைய கேள்விகளை கேட்பார்.

ஏன்னா? துலாம் லக்னத்திற்கு 2,7க்கு உடைய மராகாதிபதி செவ்வாய் வரக்கூடிய காலகட்டத்தில் ஜாதகர் மிக மிக கவனமாக ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ஜென்ம லக்னத்திலிருந் ALP லக்னம் துலாம் லக்னம்.
ஜாதகருக்கு சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் மிகப்பெரிய யோகத்தையும் கொடுக்கும்.
அதே போல் பெரிய பாதிப்புகளையும் தரும்.

அவருடைய வாழ்க்கையில் இவ்வுளவு நாள் திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணம் உண்டு.
குழந்தைபேறு உண்டு.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

சித்திரை 3, 4 ம் பாதம் துலாம் லக்னம் சென்றால் வைத்தீஸ்வரர் கோவில்க்கு சென்று முத்துகுமார சுவாமி தரிசனம் செய்வது மிகச் சிறப்பு.

ஒவ்வொரு லக்னமும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் செல்லக்கூடியவர்கள் வைத்தீஸ்வரர் கோவில்க்கு ஒரு நாள் இரவு அங்கு தங்கிட்டு வந்தால் அவருடைய
நோய் நொடி, பிணி எல்லாம் நீங்கும்.

கடன் அடையவில்லை என்பவர்கள் கண்டிப்பாக வைத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

தையல்நாயகி தரிசனம் செய்வது கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படுத்துவார் முருகப்பெருமான்.

27 நட்சத்திரக்காரர்களும் முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு.

சித்திரை நட்சத்திரம் விரும்பக்கூடிய இடம் வைத்தீஸ்வரர் கோவில்,
பழனி மலை முருகன் கோவில்.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் இடம் வாங்க கூடிய யோகம் உண்டு.
ஆனால் பிரச்சனைகளும் இருக்கும்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்த வீடியோவின் பின்னோட்ட பதிவில் பதிவு செய்யுங்கள்.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/Z2WEq_PUxDs