உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம்:

Spread the love

உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.,

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம்.

சிம்ம லக்னத்தில் இயங்கும் பொழுது குழந்தைகள் சம்மந்தப்பட்ட கேள்வி அதிகமாக இருக்கும்.

வெளிநாடு கல்வி சம்மந்தப்பட்டது.
அதே போல் பதவி உயர்வு, இந்த லக்னம் வந்தால் அரசியல் சம்மந்தப்பட்ட கேள்வி,
IAS, IPS படிக்கலாமா? என்ற கேள்வி
உயர்தர கல்வி மெக்கானிக் சம்மந்தப்பட்டது, எந்திரவியல் சம்மந்தப்பட்டது,
இயந்திரங்களை இயக்கக்கூடியது,
பஸ் சம்மந்தப்பட்டது,

இப்படி நிறைய கேள்விகள் வரும்.
கண்டிப்பாக நல்லதே நடக்கும்.
நீங்கள் போராடி ஜெயிக்கலாம்.

ஜாதகர் உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் வரக்கூடிய நேரத்தில் அரசியலில் நின்றால் ஜெயிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

உத்திரம் நட்சத்திரம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் செல்லக்கூடிய காலகட்டத்தில் தேர்தல் வந்தால் ஜெயித்து விடுவார்கள். இது தான் நான் சொல்வது.

அவர்கள் தான் MP, MLA, CM , PM
எல்லாமுமாக வருவார்கள்.
உயர்பதவிகளில் உள்ளவர்களுக்கு உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் Promotion உண்டு.

காதல் திருமணங்கள் சம்மந்தப்பட்டது,
எதிர்பாராத திடீர் திருமணங்கள் சம்மந்தப்பட்டது.
குரு நிச்சயதார்த்த திருமணங்கள் இந்த காலகட்டத்தில் நடக்கும்.

உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் ஒரு மாற்றத்திற்கான யோகமான நட்சத்திரபாதம்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/WLxk7209_ew

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *