உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் “பொதுவுடைமூர்த்தி”.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒரு மனிதருடைய வாழ்க்கையில்
30 வருடம் வாழ்ந்தவருமில்லை,
30 வருடம் வீழ்ந்தவருமில்லை
என்பதுதான் உண்மை.

ஒவ்வொரு நாளும் 9 கிரகங்களுடைய கூட்டு நடவடிக்கைகள் இது தான்.
1 மில்லி செகண்ட்ஸ் கூட 9 பேர் முடிவு செய்வார்கள்.

9 விதமான கிரகங்களுடைய தன்மைகள் நம்முடைய உடலை மனதை இயக்கும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம்.

கன்னி லக்னத்தில் உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் இந்த ஜாதகருக்கு உடல் உபாதைகளை கொடுக்கக்கூடிய நட்சத்திர பாதம்.

அதாவது ஜெனன ஜாதகத்தில் சூரியன் பலமாக அமைந்து தற்போது எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தை விரயம் ஆக்குவார்.

எல்லா வீடியோவும் மறு முறை மறு முறை கேட்டால் தான் இந்த அட்சய லக்ன பத்ததி புரியும்.

லக்னம் உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் போக விரைய செலவுகள் ஏற்படும்.
அம்மா மூலமாக விரயச் செலவு ஏற்படும்.

ஜாதகருக்கு உடல் உபாதைகளைக் கொடுக்கும். உதாரணமாக, சூரியன் 11ல் நின்றால்.

தன்னுடைய அண்ணன் மூலமாக ஜாதகருக்கு விரயத்தை கொடுக்கும்.

உத்திரம் நட்சத்திரம் 3ஆம் பாதம் விரையத்தை கொடுக்கும்.

உத்திரம் நட்சத்திரம் 3ஆம் பாதம் நவாம்சத்தில் 6ம் வீடு என்பதால் மருந்து மாத்திரைகள்,
கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
நோய் நொடி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இடத்தில் பிரச்சனை.

உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம்
விரயமான செலவுகள் ஏற்படும் காலம்.
பிரச்சனைகள் ஏற்படும்
கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://youtu.be/poA9sAK6PH0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *