அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம் :

Spread the love

அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம்.

அட்சய லக்னம் கன்னிலக்னம் உடல் புள்ளி அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம் இயங்கினால்,
வீடு கட்டணுமா,
சொத்து வாங்கணுமா,
பேர் புகழ் வாங்கணுமா
வெளிநாடு போகணுமா,
அரசியல் நிற்கணுமா,
ஆளுங்கட்சியில் நிற்கணுமா,
எல்லாம் நல்லதே நடக்கும்.

எல்லாம் அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதம் வரும்பொழுது அவருடைய கேள்விகள் பூர்த்தியாகும்.

வீடு சம்மந்தப்பட்டது,
வேலை சம்மந்தப்பட்டது,
வெளிநாடு சம்மந்தப்பட்டது,
புத்திரம் சம்மந்தப்பட்டது,
புத்திர யோகம் சம்மந்தப்பட்டது,
இரண்டாம் தாரம் சம்மந்தப்பட்டது,
அவனுடைய வாழ்க்கையில் எல்லாம் சந்தோஷமாக இருக்கும்.

ஜெனன கால ஜாதகருடைய லக்னாதிபதி புதனும், அஸ்தம் நட்சத்திர அதிபதி சந்திரனும்,
6, 8, 10, 12 ல் இருந்தால் ஜாதகருக்கு
குறைவான பிரச்சனை கொடுத்து யோகத்தை கொடுக்கும் என்பதுதான்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/L_obH_sB33E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *