ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள்

தொழில் முறை ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய நூல்கள் — கூரியர் கட்டணம் தனி —
*************************************************************************************
1- ஹே விளம்பி வருட சபரி பஞ்சாங்கம் ——– RS—100 – 2- ஹேவிளம்பி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் RS—100 – 3- ஹேவிளம்பி சுப முகூர்த்தம் ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்- 45 –
பரிகாரகங்கள் புக் :
*************************
4-.பதினெண் சித்தர்களின் பரிகார தொகுப்புகள் -RS-300-
5- அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் —RS–250
6–அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS—-250-
7–அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3-RS- 250
8 சிவா மஹா மந்திரம் ———————- ————-RS———100 –
9- நவக்கிரக மஹா மந்திரம் —————————–RS- ——100-
10 — 27- நட்சத்ர காயத்ரி மந்திரங்கள் —————–RS — —-20-
ஆன்மிக புத்தகங்கள் : மந்திர நூல்கள் :
************************************************
1 1– ஆகாமிய கர்மா———————————————-RS———- 100 –
12 – திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங –——–RS – 30 –
13- சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்—RS-125 –
14- நவதிருப்பதி வழிகாட்டி ———————————– RS- ———20-
15- அறியாதவை ஆனால் அறியக் கூடியவை ———–RS – 20-
16- தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்யக்
கூடாததும் பழக்க வழக்கங்கள் — ————————-RS———20-
17-ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்-RS- 200
18- விதுர நீதி ———————————————————- RS– —–30-
19- 108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி ——————- RS—40-
20– சனி பகவானும் பரிகாரமும் ————————– RS——60 –
21- ஆத்ம போதனை 1,2 பாகம் ————————— RS——– 160- 22- கிருபானந்த வாரியாரின் கேள்வியும் பதிலும் –RS-80-

துருவ கணித நூல்கள் :
****************************
23- சகோதர தத்துவநாடிதுருவகணிதம- —————–RS—-150-
24- ஜோதிட பலன் தரும் துருவ கணிதம் — ————–RS–100
25- ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்— RS- 110 –
26- தெயவங்களின் ஜாதகமும் ——————————-RS ——- 110-
27- வீமகவி மூலமும் உறையும் 1937 PATIPPU- RS —————100-
எண் கணித முறையில் உள்ள புத்தகங்கள் :
*************************************************
28– வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்——– 170 –
29-அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் ——————RS- 50-
வாஸ்து முறையில் உள்ள புத்தகங்கள் :
**********************************************
30- வாஸ்து ஐஸ்வர்யங்கள் –———————————- RS- 50-
31- வர்த்தக வாஸ்து – ————————————————RS- 50-
32– வரைபடமும் வாஸ்தும் ————————————-RS –35 –
33– சிற்ப சாஸ்திர மெனும் மனையடி——————– RS 100-
34- வாஸ்து களஞ்சியம் ——————————————— RS- 50 –
பிருகு நந்தி நாடி முறையில் உள்ள புத்தகங்கள் :
*******************************************************
35––பிறவியை அறியும் பிருகு நாடி பலன் — -RS –— 140-
36- பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்- RS—- 150-
37–சூரியசந்திர நாடிமுறையில் தொழில் நிர்ணயம்- 200-
38– ஜீவன காரகன் சனி —————————————— RS– 150-
39—நாடி ஜோதிட விதிகள் ————————————– RS- 140-
39- நாடியில் பிரசன்னம் ———————————————RS- 100 –
பராசரர் முறையில் உள்ள புத்தகங்கள் :
********************************************************
40- தொகுதி1 தொழில் முறை ஜோதிட பாடங்கள்==250
41 – தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250
42 – தொகுதி-3 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250
43 – தொகுதி4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– 250 –
44- தொகுதி5 தொழில் முறை ஜோதிட பாடங்கள் — 250
45- தொகுதி6 –தொழில் முறை ஜோதிட பாடங்கள்– -250
46- தொகுதி7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– –250 –
47- நவரச சுருதிகள் —————————————————-RS -120
48- பாராசரியம் திசா = புக்தி பாடல்கள் மட்டும் RS–100
49- கௌசிக சிந்தாமணி —————————————– RS 130
50- ஜோதிட ரத்னா திரட்டு ————————————–RS- 100-
51- வீமகவி மூலமும் உறையும் 1937 PATIPPU—- RS – 100-
52- வர்க்க பலன் தரும் யோகங்கள் ——————RS- – 120
53- –பணமழை ———————————————————-RS– 60 –
54- பிரம்மரிஷி வாக்கியம் –——————————— RS- –300
55- பஞ்சாங்க ரகசியம் –——————————————RS 250 56- ஜாதக சாகரம் தொகுதி -1 —————————- –RS — 250-
57– ஜாதக சாகரம் தொகுதி -2 ——————————-RS — 120
58- பராசரர் ஹோரை பாவகபலன்——————— —–RS –160-
59- விவாக விஞ்ஞானம் ——- ————————————RS— 120-
60– களத்திர பாவம்——————————————————–RS- 100
61- – ஜோதிடமும் மருத்துவமும்————————- RS- 100-
62- வழிபாடும் பரிகாரமும் , இறையாற்றல் யந்திரங்கள் ,ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை , தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை திருமணப்பொருத்தம் ,செவ்வாய் தோஷமும்,பொருத்தமும் இவை அனைத்தும் 6 புக் விலை ஒரே புக் ————————–RS- 130
63– புத்திர பாவம் ———————————————————–RS- 100
64- – ஜோதிட விதி விளக்கம் ————————————- RS- 100-
65– ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி -1——- RS- 100-
66– ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி-2- ——–RS- 120-
67 – நல்ல நாள் பார்ப்பது எப்படி——————————— RS 110 –
68- அனுபோக ஜாதக ரகசியம் ———————————–RS -110-
69- 30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி100
70 – ஜோதிஷமும் சங்கீதமும் — ————————- ——RS- 100-
71 கணித முருக சேகரம் — —————————————RS– 120-
72- தொழில் மலர் 1௦ ஆம் பாவம் — – ———————–RS180-
73- ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்——RS -20-
74- அனுபோக ஜாதக ரகசியம் ——————- ————-RS – 110-
75- பராசரர் ஹோரை பாவக பலன்கள் ————– RS —-150-
76- களத்ர பாவம் ————————————————– ———RS-100-
77–ஜோதிடத்தில் யோகாத யோகங்கள் தொகுதி RS-100-
78– ஜோதிடத்தில் யோகாதியோகங்கள் தொகுதி-RS-120
79-–ஜோதிட விதி விளக்கம் ——————————- RS ——100-
80- புத்திர பாவம் ——————————————– RS ———— 100-
81- ஜோதிட ரத்தினா திரட்டு ———————— RS —– ——100-
82- நல்ல நாள் பார்ப்பது எப்படி ——————-RS ————-110-
83- ஜோதிடமும் மருத்துவமும் ———————- RS ———- ———–100-
84- குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் ————— -RS — ————160
85- நல்ல நாள் பார்ப்பது எப்படி ——————- RS – ——————–110-
86- ஜோதிடமும் மருத்துவமும் ——————– –RS ———————100-
87- குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் —————RS —- ————–160 –
88- திருமண யோகம் ——————- ———————–RS ——————-100–
50 – ஜாதக தேஷ் மார்க்கா ———————————-RS —————— 100
89 – ஜோதிடம் என்றால் ————————————– RS———- ——-100-
90- மணிகண்ட கேரளம் —————– ———————-RS—————- 200- 91- இனிய நல்வாழ்க்கை வழி காட்டி ———— —————–RS- 130-
92- கிரகங்களும் உணவு வகைகளும் —————————–RS- 100-
93- சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் ———-RS- 130 —
84- நவ கிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள் —————–RS- 100-
95 – ஜாதகமும் ஜோதிடமும் ———————————————–RS- 150-
96- களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் ————————RS- 100-
97- உங்கள் வருவாய் யோகம் எப்படி ——————————RS– 80-
98 –உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80-
99-12 ராசிக்காரர்களின் காமம் காதல் வாழ்க்கை –
-மச்சங்களின் அதிர்ஷ்ட பலன்கள் ————————— ஜோதிடத்தில் மங்கையர் ஜாதக மகிமை ———- உங்கள் ஜாதகம் பேசுகிறது ——– 4 புக் ஒரே புக்–RS- 80
100- நவக்கிரக அதிருஷ்ட ஜோதிடம் ———————————-RS – 100 –
7-ஆம் பாவம் :
101 -களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் ————————RS- 100-
102- திருமண யோகம் ——————- ———————–RS ——————100–
103 – களத்ர பாவம் ——————————————————————- RS-100-
104 -விவாக விஞ்ஞானம் ——- ——————————————–RS— 120-
10-ஆம் பாவம் :
105 – உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80-
106- உங்கள் வருவாய் யோகம் எப்படி ———————————-RS—80
107– தொழில் மலர் 1௦ ஆம் பாவம் — – ———————————RS180-
பிரசன்னம் & ஆருட நூல்கள் :
**********************************************
108 – ஹோரா பிரசன்ன ஜோதிடம் – ————————————–RS- 100-
109 – மச்ச முனி ஆருடம் ———————————————————–RS- 50-
110-புலிப்பாணி கஸ்ட நஸ்ட ஜாதக கணிதம் – ——————RS- 50-
111–அனுபவ ஆருடம் — ————————————————————RS- 90-
112-ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி——RS-70-
113 – திரி கால ரேகை சாஸ்திரம் —————————————– RS- 80 – மந்திர நூல்கள்
*********************
115- திருஷ்டிகளும் பரிகாரங்களும் – —————————– RS -80 –
116–மந்திர சக்தியும் யந்திர பூஜைகளும் ——————– —-RS -100-
117-=வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்—————RS- 80-
118–சித்தர்களின் சிறந்த மந்திரங்கள் —————————– RS – 80-
119–கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும் –——————— RS – 100 –
120—வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – ——– RS – 100 –
121-சங்கடங்கள் அகற்றி மனச் சாந்தி மந்திரங்கள் RS- 100
122–சர்வ தேவதா வசியம் ——————– ————- ————-RS—-80-
124—நந்தி தேவர் அருளிய ஜோதிட மர்மம் ———RS— 2௦௦-
ஆருட நூல்கள்
********************
125—தெய்வீக ஆருடங்கள் & பரிகாரங்கள் சகுனங்கம் RS-200-
(மீனம் பச்சமுத்து எழுதியது )

P.S.ஐயர் எழுதிய 5 புத்தங்கள் புத்தம் புதிய பதிப்பில்
126—ஜோதிட அறிவியல் பாகம் —1 — RS—200
127—ஜோதிட அறிவியல் பாகம்—-2———RS—250-
128- தஜகநீலகண்டிபம் ————————- RS—200-
129—விவாக விஞாஞானம் ——————- RS—2௦௦-
130—மஹா யோக தரங்கிணி ————— RS –200-

ஆருடம்

பிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6

★★★★★★★★★★★★★★

இன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன்

பார்ப்பது பற்றி பார்ப்போம்.

இன்று தாய் தந்தை மகனுடன்

ஜாதகம் பார்க்க வந்தார்கள்

பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் என கூறி கொண்டு தாம்பூல தட்சணையை மேசையின் மீது வைத்தார்கள். இருவருக்கும் ஜாதகம் இல்லையா என கேட்டேன்.ஆம் ஐயா

ஜாதகம் இல்லை அதனால் தான்

பெயர் பொருத்தம் பார்த்து திருமணம்

செய்யலாம் என கேட்க வந்தோம்

என கூறினார்கள்.

சரி என மேசையின் மேல் இருந்த இரு வெற்றிலையை எடுத்து பார்த்தேன்.

அதில் முதலில் இருந்த வெற்றிலையை

எடுத்தேன் ஆண் வெற்றிலையாக

இருந்தது. நீங்கள் உங்கள் பெண்ணிற்கு இந்த ஆணை திருமணம் முடிக்கலாமா?

என கேட்க வந்துள்ளீர்கள். நீங்கள்

பொண்ணுக்கு சொந்தமா என கேட்டேன்.

ஆமாம் ஐயா நாங்கள் பெண் வீட்டார்கள்

என கூறினார்கள்.

அடியில் இருந்த இரண்டாவது வெற்றிலையை எடுத்தேன். அதில் நுனி கிழிந்திருந்தது. இந்த பொண்ணுடைய

வீட்டில் தந்தை இல்லையா?வசதிகள் குறைந்த குடும்பமாக என கேட்க

ஆம் பெண்ணின் தந்தை இல்லை

வசதி வாய்ப்புகள் அவ்வளவாக

இல்லை என்றும் நாங்கள் பெண்ணின் பெரியம்மா பெரியப்பா என கூறினார்கள்.

முதல் வெற்றிலை பரந்து நல்ல பெரிய வெற்றிலையாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் வீடு நிலம் வாகன

வசதிகளுடன் நல்ல நிலையில் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்து

முன்னுக்கு வந்த குடும்பம் நீங்கள் தாராளமாக உங்கள் பெண்ணிற்கு

இந்த பையனை மணம் முடிக்கலாம்

என கூறினேன்.

பெண்ணின் பெயர் கௌசல்யா நாம நட்சத்திரபடி பூசம்

ஆணின் பெயர் சுந்தர்ராஜன் நாம நட்சத்திரபடி அசுவினி

நாமநட்சத்திரபடி பெயர் பொருத்தமும்

8/11 இருந்தது.நல்ல பொருத்தம் சிறப்பான மணவாழ்வு அமையும் என கூறினேன்.மிக்க மகிழ்ச்சி சார்.

மாப்பிள்ளை வீட்டார் கடந்த சில தினங்களில் பெண் பார்த்து சென்று

விட்டார்கள் நாங்கள் நாளை மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்.

நல்ல நேரம் பார்த்து கூறுங்கள் என கேட்க நல்ல நேரம் பார்த்து கொடுத்தேன்

மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அடுத்து ஒரு இளைஞர் உள்ளே வந்தார்

சார் வெற்றிலை பாக்கு வாங்கிவர வேண்டுமா இருங்கள் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு உடன் வாங்கி வந்து தட்சணை வைத்தார்.

முதல் வெற்றிலை சிறியதாகவும்

ஆண் வெற்றிலையாகவும்,இரண்டாவது வெற்றிலை பெரியதாகவும் பெண்

வெற்றிலையாகவும் இருந்தது.

உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் இல்லை

தொழிலில் குழப்பம்,வேலை விசயமாக

கேட்க வந்தீர்களா என கேட்டேன்.

ஆமாம் சார் என்று பதில் அளித்தார்.

அந்த இளைஞருக்கு 25 வயது தான்

இருக்கும். உங்களுக்கு முதலில் ஆண்

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததா என கேட்டேன். எப்படி ஐயா

ஜாதகத்தை பார்க்காமலேயே கூறுகிறீர்கள் என கேட்டார் இது தான்

அற்புத மகிமை வாய்ந்த வெற்றிலை ஆருடம் என கூறினேன்.

நன்றி வணக்கம்

மீண்டும் மற்றொரு பிரபஞ்ச ஜோதிடத்தின் சூட்சுமங்களை அறிவோம்

அன்புடன்

மோகை.அஸ்ட்ரோ ஸ்ரீ ஜி சக்திகுரு

நாமக்கல்

ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும்

ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும்
1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம்
2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை
3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம்
4.நாளும் ஓரையும்
5.ஓரையும் கெள்ரியும்
6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )
7.யோகத்தின் 27 விபரம்
8.அயன விபரங்கள்
9.கரணத்தின் பலாபலன்
10.லக்னத்தில் இருப்பவர்
11.லக்னத்தை பார்த்தவர்
12.லக்னாதிபதி நின்ற ஸ்தானம்
13.லக்னாதிபதி பார்த்த ஸ்தானம்
14.லக்னாதிபதியுடன் சேர்ந்தவர்
15.லக்னாதிபதியை பார்த்தவர்கள்
16.லக்கின சாரம்
17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம்
18.லக்கின சுபர் -பாபர்
19.லக்கின யோகர்-மாரகர்
20.ராசிக்கு சுபர் -பாபர்-யோகர்-மாரகர்கள்
21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..?
22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்
23.திசாநாதனுக்கு புத்திநாதன் எங்கே..?
24.திசாநாதனை பார்த்தவர்கள்
25.திசாநாதனை சேர்ந்தவர்கள்
26.திசாநாதன் நின்ற இடம்
27.திசாநாதன் பார்த்த இடம்
28.புத்தி நாதன் நின்ற இடம்
29.புத்தி நாதன் பார்த்த இடம்
30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..? என்ன பலன்..?
31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..?
32.திசாநாதனை கிரகங்கள் சேராதபோது..?
33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..?
34.ராகுபகவானின் நிலைபாடுகள்
35.கேதுவின் நிலை
36.பருவகால விபரங்கள்
37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்
38.பஞ்சவித ஸ்தானம்
திரிகோணம் -1,5,9
கேந்திரம் -1,4,7,10
உபஜெயம் -3,6,10,11
அபோலிகம் -3,6,9,12
பணபரம் -2,5,8,11
39.வருஷாதிபன்
40.மாதாதிபன்
41.வாராதிபதின்
42.ஹோராதிபன்
43.அந்த்ராதிபன்
44.தினகால திரிபாகாதிபன்
45.ஆகுல தோஷம்
46.கிரகண தோசம்-சூரிய கிரகணம்
47.கிரகண தோசம்-சந்திர கிரகணம்
48.லக்ன தியாஷ்யம்
49.வார தியாஷ்யம்
50.திதி தியாஷ்யம்
51.நட்சத்திர தியாஷ்யம்.

https://m.facebook.com/story.php?story_fbid=617640161944469&id=100010954728055

பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய திருநாள் வாழ்வில் எல்லா வளமும் அளிக்கும்.

வாழ்வில் ஒவ்வொரு தருணமும் ஏதோ ஒன்றை அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நாம் தான் காரணம் ஏனென்றால் அதை ஈர்த்தது நம்முடைய எண்ணங்கள் தான் என்பதை தான் உணர வேண்டும்.

எல்லா செயல்களையும் நம்முடைய எண்ணங்கள் தான் காரணம் புரிந்து கொள்ளவும்.

வாழ்வில் நடக்க வேண்டிய ஒரு செயலை அதன் எண்ண அலைகளை நேர்மறையாக கட்டளையாக பிரபஞ்சத்திற்கு அனுப்பினால் அது நேர்மறை செயலாக்க திருப்பி உங்களை வந்து சேரும்.

நடக்கக்கூடிய மனம் விரும்பக்கூடிய ஒரு செயலை கட்டளையாக அல்லது அந்த செயல் முடிந்துவிட்டதாக கிடைத்துவிட்டதாக மனம் நம்பினால் கண்டிப்பாக நேர்மறையான எண்ணம் வாழ்வில் ஒரு போதும் தோற்காது.

உங்களுடைய எண்ணங்களே வலிமை கொண்டது.

எல்லா வளமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் அப்படி கிடைக்க வேண்டுமென்றால் கூட்டுப் பிரார்த்தனை அல்லது பிரபஞ்ச ஈர்ப்பு விதி கண்டிப்பாக தெரிந்தவர்கள் மட்டுமே வாழ்வில் எல்லா வளத்தையும் எளிமையாக இருக்க முடியும் .

சந்தோஷமான நேர்மறையான எண்ணங்கள் வாழ்வில் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று சந்தோசமாக வாழ முடியும்.

நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் தாயே பிரபஞ்சத்தையே உன்னை வணங்குகிறேன் உன்னால் மட்டுமே எல்லாம் சாத்தியம் ஒவ்வொரு செயலையும் உன்னோடு உன் துணையோடு நான் செய்ய விரும்புகிறேன் சந்தோஷமாக வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெறுவீர்கள் அன்புடன் உங்கள் #பொதுவுடைமூர்த்தி #வேதாரண்யம் மகிழ்ச்சி

#9940771415

இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட தயாரிப்பாளர்

இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உயர்திரு ஏ.எம்.இரத்தினம் ஸ்ரீ சூர்யர் மூவிஸ் மற்றும் ஸ்ரீ சாய் கிரியேஷன் அவர்களை நீண்ட நேர சந்திப்பு மற்றும் அடுத்த படத்திற்கான கருத்துக்களை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கலந்துரையாடிய தருணம் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கைகள் அதன் கிரகங்களின் காரகத்துவங்கள் மற்றும் சில ஜோதிடத்தின் சூட்சமங்களை கூறும்போது ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார் மேலும் கிரகங்கள் படங்களின் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் தலைப்பு இயக்குனர் நடிகர் நடிகை இவ்வளவு முயற்சிகளிலும் ஒரு சினிமா வெளிவரும்போது அதன் கட்டமைப்பு ஜாதகத்தை எடுத்துக் கூறும் போதும் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஜாதக அமைப்பும் படங்களின் சூட்சமங்களும் எடுத்துக் கூறியபோது அதிலுள்ள சூட்சமங்களை கேட்டு தெரிந்து கொண்ட விதம் மகிழ்ச்சி அளித்தது.

நானும் என்னுடைய நண்பர் கோயம்புத்தூர் சஞ்சீவிகுமார் அவர்களும் நீண்ட நேர உரையாடல் வருங்காலத்தில் 2018, 2019 இல் படத்தின் பெயர்களும் படத்தின் இயக்குனர், படத்தின் கதாநாயகன்,கதாநாயகி தேர்வு செய்யும் பொது உள்ள காரகத்துவங்களை கிரகங்களை ராசிகள் அடிப்படை கொண்டு கூறிய விதம் அதை உள்வாங்கிக்கொண்டு அதனை விரைவில் அந்த சூழ்நிலையில் உங்களை சந்திக்கப் போகிறேன் என்று சென்றதும் மற்றும் கிரகங்களை எவ்வளவு உன்னிப்பாக நேசிக்கிறார் என்பதை நம்மளோட கலந்துரையாடியபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மற்ற மொழிகளில் என்னென்ன படம் என்ன பெயர் எந்தெந்த நேரத்தில் யார் எடுத்தால் என்ன நிலை என்பதை நீண்ட நேரம் விளக்கியபோது ஒரு படத்தை உருவாகும் விதம் அதை விற்பனை செய்யும் போதும் ஏற்படக்கூடிய கால சூழ்நிலைகளை எவ்வளவு தெளிவாக அறிந்த போதும் அதன் தன்மையை கூறி அதன் விளக்கத்தையும் தன் மனதில் ஏற்படக்கூடிய எண்ணங்களையும் கூறிய விதம் அவர் ஜோதிடத்தின் மீது எவ்வளவு ஈர்ப்பு கொண்டு உள்ளார் என்பதை அறிய முடிந்தது.

பிரபஞ்ச தாய்க்கு நன்றி நன்றி நன்றி

#AMRathnam #Indian_film_producer

#Sri_Surya_Movies

#Shri_Sai_Raam_Creations